பிட்டு படம் தேவையில்ல, நீ இருந்தா போதும் செம்ம கட்ட நீ.! விஜே ரம்யா புகைப்படத்தை பார்த்து ஜொல்லுவிடும் ரசிகர்கள்

Vj ramya gym photos : இந்திய நடிகையாகவும் தொலைக்காட்சி தொகுப்பாளனி மாடல், ஆர் ஜே, என பல திறமைகளைக் கொண்டவர் vj ரம்யா, இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது, இவர் 2004 ஆம் ஆண்டு சென்னை காம்பெடிஷன் போட்டியில் கலந்து கொண்டு இறுதிவரை சென்றவர்.

பின்பு விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அதனைத் தொடர்ந்து உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நம்ம வீட்டு கல்யாணம், கெடி பாய்ஸ் கில்லடி கிர்ல்ஸ் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்.

vj ramya-tamil360newz
vj ramya-tamil360newz

பின்பு மணிரத்தினத்தின் ஓ காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், இப்படி சினிமா, தொலைக்காட்சி என மாறி மாறி நடித்து வரும் ரம்யா இணையதளத்தில் அடிக்கடி புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம்தான், இந்த நிலையில் தற்பொழுது உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உன் கட்டழகு ஒன்றே போதும் என வர்ணித்து வருகிறார்கள்.

vj ramya-tamil360newz
vj ramya-tamil360newz

ரம்யா 2014ஆம் ஆண்டு அபரஜித் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அதன் பின்பு 2015 ஆண்டு இடையே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள், 2019ஆம் ஆண்டு கேம் ஓவர், ஆடை ஆகிய திரைப்படத்தில் நடித்து வந்த இவர் விஜய்யின் மாஸ்டர் திரைப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

vj ramya-tamil360newz
vj ramya-tamil360newz

இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது, இதை விஜய் ரம்யா உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள்.

vj ramya-tamil360newz
vj ramya-tamil360newz
vj ramya-tamil360newz
vj ramya-tamil360newz

Leave a Comment