2022-ல் அதிக ரன்கள் அடித்த டாப் 10 வீரர்கள்..! லிஸ்ட்டில் இடம் பிடிக்க தவறிய வீராட் கோலி.
இந்த ஆண்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்களை பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம்.. இந்த வருடத்தில் மூன்று வடிவிலான போட்டியிலும் அதிக ரன்கள் அடித்து பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் முதலிடத்தை பிடித்திருப்பவர் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாவும் 46 இன்னிங்ஸில் 16 அரை சதங்கள் மற்றும் 7 சதங்கள் உட்பட 2215 ரன்கள் குவித்து முதலிடத்தைப் பற்றி தெரிகிறார். அடுத்ததாக வங்கதேச அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் 46 இன்னிங்ஸில் 1780 … Read more