நடிகர் சூர்யா காக்க காக்க படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா.? நினைச்சுப் பார்த்தாலே ஒத்து வரலையே.!

surya

தமிழ் சினிமாவில் தற்பொழுது உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர்களில் ஒருவர்தான் சூர்யா இவரது நடிப்பில் ஒரு சில திரைப்படங்கள் …

Read more

விடுதலைக் குடும்பம் சார்பாக நன்றிகள்.! அறிக்கையை வெளியிட்டு அசத்திய நடிகர் சூரி.!

கடந்த 31ஆம் தேதி பல திரையரங்குகளில் வெளியாகி தற்பொழுது வரை வெற்றி நடை போட்டு வரும் திரைப்படம் தான் விடுதலை …

Read more

விடுதலை படப்பிடிப்பில் பாய்ந்து நடித்துக் காட்டும் வெற்றிமாறன்.! வெளிவந்த அசத்தலான மேக்கிங் வீடியோ இதோ.!

vuduthalai

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் காமெடி நடிகனாக நடித்து தற்பொழுது கதாநாயகனாக வலம் வரும் நடிகர் தான் சூரி இவரது நடிப்பில் கடந்த மார்ச் 31ஆம் தேதி பல திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்று வரும் திரைப்படம் தான் விடுதலை.

மேலும் சூரி உடன் இணைந்து இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி,கௌதம் மேனன்,பவானி ஸ்ரீ போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏக போக வரவேற்பு கிடைத்துள்ளது மேலும் விடுதலை முதல் பாகத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்துள்ளது என்றால் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது வரும் என்பது தான் தற்பொழுது ரசிகர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள்.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்து உள்ளார் மேலும் இந்த திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் மட்டுமே ரூ 8 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி நடை போட்டு வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை பட குழு ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த மேக்கிங் வீடியோவை பார்த்த பல ரசிகர்களும் விடுதலை படம் எடுப்பதற்காக வெற்றிமாறன் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார் என்று கூறுவது மட்டுமல்லாமல் இந்த படத்தில் வரும் சிங்கிள் டேக் ரயில் காட்சியின் வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இந்த வீடியோவை சமூக வலைதள பக்கங்களில் வைரலாக்கி வருவது மட்டுமல்லாமல் பலரும் இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது வெளிவரும் என்றும் விடுதலை முதல் பாகம் இன்னும் அதிகமாக வசூல் செய்ய வாழ்த்துகிறோம் எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

சரிய ஆரம்பிக்கும் பத்து தல வசூல்.! இதுவரை எத்தனை கோடி வசூல் தெரியுமா.?

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்கி வரும் நடிகர்களில் ஒருவர்தான் சிம்பு இவரது நடிப்பில் கடந்த 30ஆம் தேதி …

Read more

விஜய், சிம்புவுடன் நடித்த நடிகையா இது.? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?

vijay-simbu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் மற்றும் சிம்பு. இதில் நடிகர் விஜய் அவர்கள் …

Read more

காதலித்து ஏமாற்றிய நடிகர்.! மன வருத்தத்தில் 40 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகை…

actress

பிரபல நடிகர் ஒருவர் ஒரு நடிகையை காதலித்து ஏமாற்றிய தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பொருளாக பேசப்பட்டு வருகிறது. …

Read more

ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவான பிறகும் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடிய நடிகை.! இதற்கு கணவரும் உடந்தை…

actress

பிரபல நடிகை ஒருவர் சினிமாவில் வளர்ந்து வரும் நேரத்தில் ஒரு முன்னணி நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் …

Read more

நயன்தாராவின் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.! எதனால் தெரியுமா.?

nayanthara

தமிழ் சினிமாவில் 19 ஆண்டுகளாக திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவர் பல திரைப்படங்களில் …

Read more

எனக்கு இவரைதான் முதலில் பிடிக்கும்.! நடிகை சுருதிஹாசன் முதல் கிரிஷ் குறித்த பேச்சு.. இணையத்தில் வைரலாகும் தகவல்…

shruti-haasan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன் இவர் நடிகர் கமல் ஹாசனின் மூத்த …

Read more

சினிமாவில் இருந்து விலகுகிறாரா சமந்தா.? வெளியான அதிர்ச்சி தகவல்

samantha

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா இவர் தற்போது திடீரென சினிமாவில் இருந்து விலக …

Read more

18 வயது ஆணா என்ன ஆகலனா என்ன.? விடுதலை படம் பார்க்க வந்த பெண்ணால் வெடித்த அடுத்த சர்ச்சை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ…

viduthalai

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவான விடுதலை திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று …

Read more

விடுதலை படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ.! வைரலாகும் பதிவு…

viduthalai

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் வெற்றிமாறன் இவர் பல வெற்றி படங்களை கொடுத்து தற்போது …

Read more