எனக்கு இவரைதான் முதலில் பிடிக்கும்.! நடிகை சுருதிஹாசன் முதல் கிரிஷ் குறித்த பேச்சு.. இணையத்தில் வைரலாகும் தகவல்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன் இவர் நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகள் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து நடிகை சுருதிஹாசன் அவர்கள் சமீபத்தில் கன்னடத்தில் வெளியான வீரசிமா ரெட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமாகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி படங்களில் பிசியாக இருந்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்து உடையாரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து வந்தார். அப்போது தன்னுடைய முதல் கிரஷ் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவலை கூறியிருக்கிறார். அதாவது ரசிகர் ஒருவர் நடிகை சுருதிஹாசனிடம் உங்களுடைய முதல் க்ரஷ் யார் என்று கேட்டிருக்கிறார்.

இதற்கு பதிலளித்த நடிகை சுருதி ஹாசன் என்னுடைய முதல் கிராஸ் புரூஸ் லீ தான் என்று கூறியுள்ளார். அதாவது நடிகை சுருதிஹாசன் சிறு வயதிலிருந்து புரூஸ்லீயின் தீவிர ரசிகையாக இருந்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் அவரை மிகவும் பிடிக்கும் என கூறி இருக்கிறார் இதனால்தான் புரூஸ்லி என்னுடைய முதல் கிரஷ் ஆக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து சுருதிஹாசன் அவர்கள் ஏற்கனவே பிரபலம் ஒருவரை காதலித்து வந்தார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று அதுமட்டுமல்லாமல் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக இந்த காதல் முறிந்தது அதன் பிறகு தற்போது வேறு ஒரு நபரை காதலித்து வருகிறார் நடிகை சுருதிஹாசன் அது மட்டுமில்லாமல் அந்த நபருடன் நடிகை சுருதிஹாசன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சில தகவல் வெளியாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி பல சர்ச்சைகளில் சிக்கி வரும் நடிகை சுருதிஹாசன் தன்னுடைய முதல் கிரஷ் புரூஸ்லி தான் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இந்த தகவல் தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

Leave a Comment