தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே தூக்கி எறியப்பட்ட நிலைமை.. இன்று பிறந்தநாள் காணும் நிவின் பாலி பற்றி பலருக்கும் தெரியாத தகவல்

Nivin pauly

Nivin pauly : 1984 ஆம் ஆண்டு எர்ணாகுளத்தில் ஆளுவாவில் ஒரு சிறிய கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர் தான் நிவின் பாலி. இவரின் தந்தை பாலி போனா வென்ச்சர் சுவிட்சர்லாந்தில் ஆரவ் நகரில்  பணிபுரிந்த மெக்கானிக் தான் அதேபோல் அவரின் அம்மா சுவிஷ் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தவர். கேரளாவில் வளர்ந்து வந்தார் நிவின் பாலி விடுமுறை நாட்களில் மட்டுமே ஆரவ் அவர்களை சந்தித்தார் அங்கு கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தங்கி இருந்தார்கள் 2006 ஆம் ஆண்டு அகங்கமாலியில் … Read more

ஸ்கூல் போக வேண்டிய வயதில் கல்யாணம்.. புருஷன் உறவுகாரருடன் இரண்டாவது திருமணம்.. பெத்த புள்ளைங்க கண்டுக்கல… வடிவேலு பட நடிகையின் மறுபக்கம்.?

vadivelu sumathi

Sumathi : நடிகை சுமதி தமிழ் சினிமாவில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்த பிரபலம் அடைந்தவர் இவர் முதன்முறையாக தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேட்டியில் கூறியுள்ளார் சமீப காலமாக பல நடிகைகளை பேட்டி எடுத்து வரும் சகிலா இவரையும் பேட்டி எடுத்துள்ளார். பொதுவாக திரையுலகில் பல வருடங்களாக நடித்து வந்தாலும் ஒரு சிலரால் ஒரு காலகட்டத்திற்கு மேல் அடுத்த லெவலுக்கு செல்ல முடிவதில்லை அந்த லிஸ்டில் பல நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள் அப்படித்தான் … Read more

ரஜினியை பிச்சைக்காரர் என நினைத்து 10 ரூபாய் கொடுத்த பெண்.! அதன் பிறகு நடந்ததுதான் தரமான சம்பவம்.

The lady who insulted Rajini

Rajini : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்று வரை உச்ச நடிகராக இருந்து வருகிறார் மேலும் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் நடிப்பதற்கு நான் நீ என பல நடிகர்கள் போட்டி போடுகிறார்கள். வாழ்க்கையில் ஒரு முறையாவது சூப்பர் ஸ்டாருடன் நடித்து விட வேண்டும் என பலருக்கும் எண்ணம் இருக்கிறது. அதேபோல் சூப்பர் ஸ்டார் திரைப்படம் வெற்றி பெற்றாலே உடனே இமயமலைக்கு சென்று வருவார். அந்த வகையில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் … Read more

10 வருடத்தில் 100 படம்… கமலின் திரை வாழ்க்கையில் உதவிய நடிகர்.! பலருக்கும் தெரியாத தகவல்.

kamal haasan jaishankar

Kamal haasan : இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் கமலஹாசனுக்கு திரை பயணத்தில் ஒரு காலகட்டத்தில் உதவியது ஜெய்சங்கர் தான் தெரியுமா.? சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் கமலஹாசனும் ஒருவர், இவர் கிட்டத்தட்ட 60 ஆண்டு காலமாக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் திகழ்ந்து வருகிறார் அதேபோல் தமிழ் சினிமாவை உலக சினிமா லெவலுக்கு கொண்டு சேர்த்தவர்களில் இவரும் ஒருவர். சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய கமலஹாசன் தற்கொலை குறித்தும் பேசினார், … Read more

யார் நடிப்பில் அரக்கன் கடைசி வரை ஒன்று சேராத ரகுவரன் கமல்.? குருதிப்புனல் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.?

raghuvaran kamal haasan

Why Kamal Raghuvaran parallel : தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பால் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் ரகுவரன். எத்தனையோ நடிகர்கள் ஹீரோவாக நடித்து தான் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் ஆனால் வில்லனாக நடித்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரகுவரன் மட்டுமே. ஒரு படத்தில் நடிப்பதற்கு முன்பு தன்னை அந்த கதாபாத்திரத்திற்கு தயார்படுத்திக் கொள்வார் இந்த நிலையில் ஒரு இயக்குனர் ரகுவரன் இடம் கதையை சொல்லிவிட்டார். படப்பிடிப்பிற்கு அனைவரும் தயாராக இருக்கிறார்கள் … Read more

உடல் உடைந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய ஜனகராஜ்.! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகவும் ரசிகர்கள்..

janagaraj

Janagaraj : நடிகர் ஜனகராஜ் தமிழ் சினிமாவில் காமெடி நடிகனாகவும் குணசத்திர நடிகராகவும் வலம் வந்தவர் இந்த நிலையில் தன்னை பற்றிய தவறான வதந்திகள் பரவுவது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜனகராஜ் பேசியுள்ளார். கவுண்டமணி, செந்தில் காமெடியில் கலக்கி கொண்டு இருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு இணையாக காமெடியில் அசத்தி தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் நடிகர் ஜனகராஜ் 1978 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலம் … Read more

50 வினாடிக்கு 5 கோடி… பணத்தில் புரளும் முன்னணி தமிழ் நடிகை.!

nayanthra

Actress nayanthara : முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா விளம்பர திரைப்படங்களில் 50 வினாடிகள் நடிப்பதற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் இவர் நடிப்பில் எத்தனையோ திரைப்படங்கள் வெற்றி பெற்றாலும் ஆரம்ப காலகட்டத்தில் இவர் பல சர்ச்சைகளை சந்தித்து தான் இந்த இடத்தை பிடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் நடிகை நயன்தாரா ஆரம்பக் காலகட்டத்தில் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தார் … Read more

செப்டம்பர் மாதத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படங்களின் லிஸ்ட் .! இதில் உங்களுக்கு பிடித்த படம் எது.?

movies-released-in-theaters-in-september-2023

செப்டம்பர் 2023 ஆம் ஆண்டு திரையரங்கில் வெளியான திரைப்படங்கள் ஒரு பார்வை. கிக் : நடிகர் சந்தானம் டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்திற்கு பிறகு அடுத்த திரைப்படமாக கிக் திரைப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்கில் வெளியானது இந்த திரைப்படத்தை பிரசாந்த் ராஜ் தான் இயக்கியிருந்தார் மேலும் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்திருந்தார். லக்கி மேன்: காமெடி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் யோகி பாபு சமீப காலமாக ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்த வருகிறார். … Read more

தனி ஒருவன் ஸ்டைலில் லோகேஷ் மிரட்டனான கதையை கூறியது உண்மைதான்.! லியோ குறித்து வாய் திறந்த ஜெயம் ரவி.?

iraivan promotion leo update

iraivan : ஜெயம் ரவி தற்போது இறைவன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற 28ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது சைக்கோ திரில்லரில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இறைவன் பட பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயம் ரவி பல விஷயங்களை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். அந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் உடன் இணையும் திரைப்படம் விஜய்யின் லியோ திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த … Read more

40 வயசிலும் 20 வயசு பையன் போல் இருக்கும் சிம்பு.! ஆனா என்ன ஆறால் கேடு வாயால் கேடு தான்..

simbu

Simbu : சிம்பு என்றாலே வம்பு தான் அந்த அளவு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இவர் சிக்காத சர்ச்சைகளே கிடையாது அதனை விரல் விட்டு எண்ண முடியாது அப்படி சர்ச்சைகள் இணைந்து கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் தாண்டி சிம்பு உடல் எடை அதிகரித்ததால் பட வாய்ப்பு குறைந்தது. உடல் எடை அதிகமானதால் நடனம் ஆட முடியவில்லை என பலரும் கேலியும் கிண்டலும் செய்தார்கள் இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் வெறித்தனமான ஒர்க் அவுட் ஆரம்பித்து … Read more

நடிப்பு அரக்கன்களுடன் மோதும் சிவகார்த்திகேயன்.! பொங்கல் ரேசில் அயலானுடன் மோதும் திரைப்படம்.!

ayalaan release date details

Sivakarthikeyan : சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அயலான் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். ஏலியன் தொடர்பான கதையை மையமாக வைத்து சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இதற்கு முன்பு ரவிக்குமார் இன்று நேற்று நாளை என்ற திரைப்படத்தை இயக்கியவர், அயர்லான் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்துள்ளார் மூன்று ஆண்டுகளாக இந்த திரைப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது எப்படா இந்த திரைப்படம் … Read more

சரியான ஆம்பளையை நான் சந்திக்கவில்லை மோனல் மரணத்தில் மர்மம்.? மூட்டை கணக்கில் சோகத்தை சுமந்த நடிகை.

monal

Monal : சிம்ரனின் தங்கை தமிழ் சினிமா நடிகையுமான மோனல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே மாடலிங் செய்ய ஆரம்பித்தார் அதன் பிறகு இவருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. சினிமா வாய்ப்பு கதவை தட்டியதால் அதனை முழு மனதோடு ஏற்றுக் கொண்டார். விஜய் நடிப்பில் வெளியாகிய பத்ரி என்ற திரைப்படத்தின் மூலம் மோனால் அறிமுகமானார். அதன் பிறகு நடிகர் குணால் அவர்களுடன் ஜோடி சேர்ந்து பார்வை ஒன்றே போதுமே என்ற திரைப்படத்தில் நடிகையாக நடிக்க ஆரம்பித்தார். … Read more