தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே தூக்கி எறியப்பட்ட நிலைமை.. இன்று பிறந்தநாள் காணும் நிவின் பாலி பற்றி பலருக்கும் தெரியாத தகவல்

Nivin pauly : 1984 ஆம் ஆண்டு எர்ணாகுளத்தில் ஆளுவாவில் ஒரு சிறிய கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர் தான் நிவின் பாலி. இவரின் தந்தை பாலி போனா வென்ச்சர் சுவிட்சர்லாந்தில் ஆரவ் நகரில்  பணிபுரிந்த மெக்கானிக் தான் அதேபோல் அவரின் அம்மா சுவிஷ் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தவர்.

கேரளாவில் வளர்ந்து வந்தார் நிவின் பாலி விடுமுறை நாட்களில் மட்டுமே ஆரவ் அவர்களை சந்தித்தார் அங்கு கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தங்கி இருந்தார்கள் 2006 ஆம் ஆண்டு அகங்கமாலியில் உள்ள பெடரால் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்றதில் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறையை தேர்ந்தெடுத்து படித்து வந்தார்.

தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே தூக்கி எறியப்பட்ட நிலைமை.. இன்று பிறந்தநாள் காணும் நிவின் பாலி பற்றி பலருக்கும் தெரியாத தகவல்

இவர் முதன் முதலில் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கிய திரைப்படத்தில் கோபமான இளைஞன் வேடத்தில் நிவின் பாலி நடித்திருந்தார். நிவின் பாலி நடிகனாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். 2016 ஆம் ஆண்டு ஆக்சன் ஹீரோ பிஜீவை தயாரித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் அவர் தயாரிப்பு திறமையை வெளிக்காட்டினார்.

Nivin pauly HBD
Nivin pauly HBD

நிவின் பாலி யின் முதல் திரைப்படம் மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்  இந்த திரைப்படத்தை வினித் ஸ்ரீனிவாசன் இந்த திரைப்படத்தில் தான் முதன்முதலாக நிவின் பாலி நடித்திருந்தார். ஆனால் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆடிஷனுக்கு அப்ளை பண்ணி இருந்தார் ஆனால் தேர்வாக முடியவில்லை.

உடனே அவரும் இந்த முயற்சியை கைவிட்டார் பின்பு அந்த திரைப்படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய ஆள் பின்வாங்கிக் கொண்டார் அதனால் நிவின் பாலையை அடுத்ததாக நடிக்க அணுகினார்கள். அப்படி படிப்படியாக நடித்து மொத்த பார்வையாளர்களையும் கவர்ந்து இழுத்தார்.

சித்ராதேவி பேச்சை கேட்டுகிட்டு இல்லாத கருவை கலைக்க முடிவு செய்த கௌதம்.. ரசிகர்களை பங்கம் செய்யும் – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடு

அதுமட்டுமில்லாமல் ரசிகர்களின் அன்பை சம்பாதித்தார்  அதன் பிறகு திரைப்படத்தின் மூலம் பல சாதனைகளை நிகழ்த்தினார் அது மட்டும் இல்லாமல் பெங்களூர் டேஸ் மற்றும் 1983 ஆகிய படங்களுக்காக கேரள மாநில திரைப்பட விருதை வென்றார். இப்படி நிவின் பாலி  தன்னுடைய சினிமா கேரியரை தொடங்கினார்.