போலீஸ் உடன் அஜித்.! வைரலாகும் புகைப்படம்.! இதுதான் காரணம்
தல அஜித் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர், தல அஜித் திரைப்படம் திரைக்கு வந்தாலே திரையரங்கம் திருவிழா போல் காட்சியளிக்கும், அதேபோல் அஜித்தை பற்றிய எந்த செய்தி வந்தாலும் அன்று சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் கொண்டு வந்துவிடுவார்கள் ரசிகர்கள். மேலும் அஜித் சினிமா வாழ்க்கை வேறு சொந்த வாழ்க்கை வேறு என தனி தனியாகப் பிரித்து வாழ்பவர், படங்களில் நடிப்பது தனது வேலையாக இருந்தாலும் தனது குடும்பத்துடன் நேரம் செலவிடுவது ஹாபி, பேஷன், பைக் … Read more