என்னமா சமந்தா டாட்டு குத்த உங்களுக்கு இடமே கிடைக்கலையா.! புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் சரமாரி கேள்வி.!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழில் விஜய் தனுஷ் ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். சமீபகாலமாக இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன.
அதுமட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெறுகின்றன. பல நடிகைகள் சினிமா வாய்ப்பு இல்லாததால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவார்கள் ஆனால் நடிகை சமந்தாவிற்கு மட்டும் திருமணத்திற்கு பிறகும் பல பட வாய்ப்புகள் அமைகின்றன.

அதேபோல் திருமணத்திற்கு பிறகு பல நடிகைகள் சினிமாவை விட்டு விலகி விடுவார்கள் ஆனால் தனது கணவரின் ஆதரவால் இன்னும் சினிமாவில் நடித்து வருகிறார். மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து விடுவார்.

அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவிற்கு மிகவும் கவர்ச்சியான உடையில் சென்றிருந்தார். மேலும் தனது உடம்பில் வலது பக்கத்தில் பச்சை குத்திஇருந்ததை  ரசிகர்கள் பார்த்து விட்டார்கள்.

samantha
samantha

அப்புறம் என்ன புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் எந்த இடத்தில் டாட்டூ குத்துவது என்று விவஸ்தை இல்லையா என சரமாரி கமெண்ட் செய்து வருகிறார்கள்.

samantha
samantha

Leave a Comment