மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் காப்பியா ஆதாரத்தை வெளியிட்ட ரசிகர்கள்.!

0

தளபதி விஜய் பிகில் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கைதி திரைப்படத்தின் இயக்குனருடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை வெளியிட்டார்கள், அதேபோல் செகண்ட் லுக் போஸ்டரை பொங்கலுக்கு வெளியிட்டார்கள். இந்தநிலையில் செகண்ட் லுக் போஸ்டர் பல படங்களில் இருந்து எடுக்கப்பட்டது என நெட்டிசன்கள் கூறிவருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் மாஸ்டர் செகண்ட் லுக் போஸ்டர் உடன் அந்த போஸ்டரையும் இணைத்து ரசிகர்கள் ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறார்கள், இந்த போஸ்டர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த ஆதாரம்.

master poster
master poster
master poster
master poster