அடுத்த இடுப்பழகி நீ தான்..! தமன்னாவின் புகைப்படத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்

tamanna-

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா இவர் ஆரம்பத்தில் ஹிந்தி தெலுங்கு படங்களில் நடித்து பிறகு …

Read more

கவர்ச்சி, ரொமான்ஸ் என பின்னி பெடலெடுக்கும் தமன்னா, மருணாள் தாகூர்.. ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ வெப் தொடர் டீசர் இதோ..

wep-series

தற்பொழுதெல்லாம் திரைப்படங்களுக்கு எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதே அளவிற்கு வெப் தொடர்கும் மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது அந்த வகையில் ஏராளமான முன்னணி நடிகைகளும் வெப் தொடரில் நடிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

மேலும் அதோட மட்டுமல்லாமல் இவர்களுக்கு கூடுதல் சம்பளமும் கிடைத்து வருகிறது அப்படி மிருணாள் தாகூர், தமன்னா, கஜோல் ஆகிய மூவரும் இணைந்து நடித்துள்ள வெப் தொடரின் டீசர் வெளியாகி இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் படும் வைரலாகி வருகிறது.

அதாவது கடந்த 2018ஆம் ஆண்டு ஏராளமான பிரபலங்களின் நடிப்பில் வெளியான அந்தலாஜி வெப் தொடர்தான் லஸ்ட் ஸ்டோரீஸ். இதன் முதல் பாகம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது லஸ்ட் ஸ்டோரீஸ் 2 தொடரின் டீசர் வெளியாக இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்த வெப் தொடரின் 2வது பாகம் வருகின்ற ஜூன் மாதம் 20ஆம் தேதி அன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த தொடரில் தமன்னா, மிருணாள் தாகூர், கஜோல் ஆகிய மூன்று பிரபலங்களும் இணைந்து நடித்திருக்கும் நிலையில் முக்கியமாக தமன்னா மற்றும் மிருணாள் தகவல் கிளாமராக நடித்துள்ளனர். மேலும் இவர்களுடைய காட்சி படும் கவர்ச்சியாக எடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் அது மட்டும் ரசிகர்களுக்கு தனியாக தெரியும் அளவிற்கு உள்ளது. இதோ லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடரின் டீசர்.

1 கோடிக்கு ஆசைப்பட்டு கவர்ச்சியாக நடித்ததால் தனது மார்க்கெட்டை இழந்த தமன்னா.! இதற்கு இந்த ஹீரோ படம் தான் காரணம்..

tamannah

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் …

Read more

கிஸ் கொடுக்கும் வீடியோவை தொடர்ந்து கருப்பு நிற ஹாட் உடையியல் தனது காதலருடன் உலா வரும் நடிகை தமன்னா.!

tamanna

முன்னணி நடிகையான தமன்னா தனது காதலருடன் கருப்பு நிற உடையில் சம ஹாட்டாக சுற்றிவரும் நிலையில் அந்த புகைப்படம் சோசியல் …

Read more

விஜய் டிவி குக் வித் கோமாளி பிரபலத்திற்கு ஜோடியாகும் நடிகை தமன்னா.! இவர் பெண்களுக்கு மிகவும் பிடிச்சவராச்சே..

thamanna

பான் இந்திய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா தொடர்ந்து அடுத்தடுத்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து …

Read more

சம்பளத்தை கொடுத்து தமன்னாவை அதற்கு வற்புறுத்திய இயக்குனர்.? பல வருடம் கழித்து வெளியாகிய ரகசிய தகவல்.? இவ்வளவு மோசமானவரா இந்த இயக்குனர்..

tamanna

நடிகை தமன்னா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர். இவர் தமிழில் கேடி என்னும் திரைப்படத்தின் மூலம் தான் …

Read more

IPL – துவக்க விழாவில் கிளாமர் நடனம் ஆடும் 2 தென்னிந்திய நடிகைகள்.. யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்

ipl-

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் சீசன் கோலாகலமாக நடத்தப்படுகிறது இதுவரை 15 சீசன் முடிந்த நிலையில் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி …

Read more

சிங்கப்பூரில் அரைகுறை உடையில் நீச்சல் குளத்தில் மிதக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை தமன்னா.! வைரல் புகைப்படம்..

tamannah

நடிகை தமன்னா சமீபத்தில் சிங்கப்பூர் சுற்றுலா சென்றிருக்கும் நிலையில் அங்கு நீச்சல் குளத்தில் மிதக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட அந்த …

Read more

திரிஷா, ஹன்சிகாவை தொடர்ந்து அரண்மனை 4 – ல் நடிக்கும் இடுப்பழகி நடிகை.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த செய்தி

trisha

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு உச்ச நட்சத்திரம் சுந்தர் சி. இவர் அஜித்தை வைத்து உன்னை தேடி என்னும் …

Read more

தமன்னா அழகோ அழகு “ஸ்போர்ட்ஸ் ட்ரெஸ்ஸில்” எப்படி இருக்கிறார் பாருங்கள் – வைரலாகும் புகைப்படம்

tamanna

தென்னிந்திய சினிமா உலகில் இன்று முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா. முதலில் 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி …

Read more

அந்த வார்த்தையை இப்ப கேட்டாலும் எனக்கு பயமாயிருக்கு.. பையா படத்தில் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த கார்த்தி

karthi

2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் உருவான “பருத்தி வீரன் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் …

Read more

காதலிப்பதாக வதந்திகள் பரவிய நிலையில் நடிகை தமன்னா விளக்கம்.! ஒவ்வொருவருக்கும் சொந்த வாழ்க்கை இருக்கிறது என வருத்தம்..

tamanna

தமிழ் சினிமாவில் தன்னுடைய இளமை காலகட்டத்தில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தற்பொழுது ஒரு சில திரைப்படங்களில் …

Read more