கவர்ச்சி, ரொமான்ஸ் என பின்னி பெடலெடுக்கும் தமன்னா, மருணாள் தாகூர்.. ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ வெப் தொடர் டீசர் இதோ..

தற்பொழுதெல்லாம் திரைப்படங்களுக்கு எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதே அளவிற்கு வெப் தொடர்கும் மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது அந்த வகையில் ஏராளமான முன்னணி நடிகைகளும் வெப் தொடரில் நடிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

மேலும் அதோட மட்டுமல்லாமல் இவர்களுக்கு கூடுதல் சம்பளமும் கிடைத்து வருகிறது அப்படி மிருணாள் தாகூர், தமன்னா, கஜோல் ஆகிய மூவரும் இணைந்து நடித்துள்ள வெப் தொடரின் டீசர் வெளியாகி இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் படும் வைரலாகி வருகிறது.

அதாவது கடந்த 2018ஆம் ஆண்டு ஏராளமான பிரபலங்களின் நடிப்பில் வெளியான அந்தலாஜி வெப் தொடர்தான் லஸ்ட் ஸ்டோரீஸ். இதன் முதல் பாகம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது லஸ்ட் ஸ்டோரீஸ் 2 தொடரின் டீசர் வெளியாக இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்த வெப் தொடரின் 2வது பாகம் வருகின்ற ஜூன் மாதம் 20ஆம் தேதி அன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த தொடரில் தமன்னா, மிருணாள் தாகூர், கஜோல் ஆகிய மூன்று பிரபலங்களும் இணைந்து நடித்திருக்கும் நிலையில் முக்கியமாக தமன்னா மற்றும் மிருணாள் தகவல் கிளாமராக நடித்துள்ளனர். மேலும் இவர்களுடைய காட்சி படும் கவர்ச்சியாக எடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் அது மட்டும் ரசிகர்களுக்கு தனியாக தெரியும் அளவிற்கு உள்ளது. இதோ லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடரின் டீசர்.