அடுத்த இடுப்பழகி நீ தான்..! தமன்னாவின் புகைப்படத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்

tamanna-
tamanna-

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா இவர் ஆரம்பத்தில் ஹிந்தி தெலுங்கு படங்களில் நடித்து பிறகு தமிழில் என்ட்ரி கொடுத்தார் முதலில் கேடி படத்தில் நடித்து அசத்தினார் அதனைத் தொடர்ந்து படிக்காதவன் அயன், பையா, சிறுத்தை, வீரம், கண்ணே கலைமானே, ஸ்கெட்ச்..

மற்றும் பாகுபலி முதல்,இரண்டாவது பாகம் என அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தன்னை முன்னணி நடிகையாக வளர்த்து கொண்டதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார் இப்படிப்பட்ட நடிகை தமன்னாவுக்கு இன்றும் வாய்ப்புகள் ஏராளமாக குவிந்து வருகிறது.

அதன்படி 2023 இல் மட்டும் இவர் கைவசம் சுமார் 5,6 படங்கள் இருக்கின்றன தமிழில் அரண்மனை 4, ஜெயிலர் போன்ற படங்களும் ஹிந்தி தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தமன்னா பெரிதாக எதிர்பார்ப்பது ஜெயிலர் படம் தான் ஏனென்றால் ரஜினி அதில் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் பிஸியான நடிகையாக ஓடும் தமன்னா சமீப காலமாக பொது இடங்களுக்கு கிளாமரான உடையில் செல்வது மற்றும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் கியூட்  கிளாமரான மற்றும் மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு அட்டகாசம் பண்ணி வருகிறார் தற்பொழுதும் கூட இவர் தனது இடுப்பழகை காட்டி எடுத்துக் கொண்ட புகைப்படம்..

ஒன்று இணையதள பக்கத்தில் லைக்குகளை அள்ளி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இதைப் பார்த்த பலரும் அடுத்த இடுப்பழகி நீங்க தான் எனக் கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ தம்மாதுண்டு ட்ரெஸ்ஸில் தனது அழகை காட்டி தமன்னா எடுத்துக் கொண்ட அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

tamanna-
tamanna-