முன்னணி நடிகர்கள் அசிங்கப்படுத்தியதால் தன் கதைகள் தானே நடித்த 4 இயக்குனர்கள்.! அஜித் நிராகரித்ததால் எஸ்.ஜே சூர்யாவுக்கு கிடைத்த வாழ்வு..

tamil directors

Tamil Directors: சினிமாவில் நடிக்க விரும்பும் பிரபலங்கள் எப்படி இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு அழைக்கிறார்களோ அதே போல் இயக்குனர்களும் முன்னணி நடிகர்களின் படங்களுக்காக காத்திருப்பது வழக்கம் அப்படி பல நடிகர்களிடம் வாய்ப்பு கேட்டும் தராத காரணத்தினால் தான் எழுதிய கதையில் தானே ஹீரோவாக நடித்த நான்கு இயக்குனர்கள் குறித்து பார்க்கலாம். ராம்: அப்பா மகளின் உன்னத பூர்வமான பாச கதையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த தங்க மீன்கள் படத்தினை ராம் இயக்கினார் இப்படம் 2013-ல் வெளியாகி பிளாக்பஸ்டர் … Read more

உருவாக்கியவன் நீயே திமிராய் இரு.. உண்மையும், சத்தியமும் வெல்லும்.. அமீருக்கு ஆதரவு கொடுத்த சேரன்

Ameer

Cheran : பருத்திவீரன் திரைப்படம் வெளியாகி பெரிய ஹிட் அடித்த பிறகும் காலம் கடந்து அந்த படத்தை பற்றி மக்கள் மற்றும் ரசிகர்கள் பேசுகின்றனர் அதே சமயம் இந்த படம் உருவானதிலிருந்து இப்பொழுது வரையிலும் பிரச்சனையையும் இருந்து வருகிறது. சமீபத்தில் கூட பருத்திவீரன் படத்தில் தன் பணத்தை அமீர் பொய் கணக்கு கூறி திருடிவிட்டதாக ஞானவேல் ராஜா கூற அது பெரிய சர்ச்சையாக வெடித்தது. அமீருக்கு சப்போட்டாக  சமுத்திரகனி, சசிகுமார் போன்றவர்கள் முதல் ஆளாக களத்தில் குதித்தனர் … Read more

சேரன் திருநங்கைகளை கூட விடமாட்டார்.. ஒன்றல்ல இரண்டல்ல 120 பெண்கள்.! பிக் பாஸ் பிரபலம் பகீர் பேட்டி

bigg boss cheran

Bigg Boss Cheran: பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் சேரன் பெண்களையும் திருநங்கைகளையும் சும்மாவே விட மாட்டார் என்று மீரா மிதுனை மட்டுமல்லாமல் அவர் பல பெண்களிடம் தப்பாக நடந்து கொண்டதாக பாடகியும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சுசித்ரா பகீர் பேட்டி அளித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியளராக விளையாடி வரும் மாயா ஒரு லெஸ்பியன் என்று சுசித்ரா வெளிப்படையாக கூறியது மிகவும் தவறு என மாயாவின் உறவினர்கள் … Read more

சேரன் எடுக்கும் அதிரடி முடிவு ஒருவேளை ஆட்டோகிராப் இரண்டாம் பாகமா.?

cheran

ஒரு சில முக்கிய திரைப்படங்களில் நடித்துவிட்டு தற்பொழுது ஆளே தலை காட்டாமல் இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் சேரன் இவரது இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் ஆட்டோகிராப் இந்த திரைப்படம் வெளியான பொழுது ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தை கொண்டாடியது. மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் நான்கு தேசிய விருதுகளையும் மற்றும் ஆறு தமிழக அரசின் விருதுகளையும் பெற்றது.இதை தொடர்ந்து பார்த்தால் ஆட்டோகிராப் திரைப்படத்தில் நடித்த சினேகா, கோபிகா,கனிகா … Read more

சிவாஜிக்கு அடுத்து விஜய் தான்.. வேறு யாருகிட்டயும் அந்த குணம் இல்லை – தளபதிக்கு ஐஸ் வைத்த பிரபல இயக்குனர்

sivaji-vijay

தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு நல்ல மார்க்கெட் வைத்திருப்பவர் தளபதி விஜய் இதனால் விஜய் வைத்து படம் பண்ண ஒவ்வொரு இயக்குனரும், தயாரிப்பாளரும் ரொம்ப ஆசைப்படுகின்றனர். வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் இளம் இயக்குனர் லோகேஷ் உடன் கைகோர்த்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்  லோகேஷ் இதுவரை எடுத்த படங்கள் அனைத்துமே போதை பொருளை மையமாக வைத்து தான் படம் எடுக்கப்பட்டிருந்தது. அதே மாதிரி தான் லியோ படமும் இருக்கப்போகிறதாம் இதனால் இந்த படத்திலும் … Read more

நீண்ட வருடத்திற்கு பிறகு சேரன் நடித்துள்ள தமிழ் குடிமகன் திரைப்படத்தின் ட்ரைலர்.!

THAMIZHKUDIMAHAN

நடிகரும் இயக்குனருமான சேரன் பொதுவாக வித்தியாசமான கதை அம்சமுள்ள திரைப்படங்கள் இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். மேலும் இவருடைய இயக்கத்தில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை கூறும் வகையில் அமையும் மேலும் முக்கியமாக இவருடைய திரைப்படங்களை பார்க்கும் அனைத்து ரசிகர்களையும் கண்ணீர் கடலில் மிதக்க வைத்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படத்தில் சேரன் முக்கிய கதாபாத்திரத்தின் நடித்திருக்கிறார். மேலும் வக்கீல் கதாபாத்திரத்தில் இயக்குனர் மற்றும் நடிகருமான எஸ்ஏ ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்திற்கு தமிழ் குடிமகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜாதி என்ற பெயரில் மக்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள் மற்றும் ஒதுக்கப்படுகிறார்கள் என்பதனை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

அந்த வகையில் பிணங்களை எரிக்கும் வெட்டியானாக வேலை பார்க்கும் சேரன் கீழ் ஜாதி என்ற பெயரில் பல பிரச்சனைகளில் சிக்குகிறார். ஆதிதிராவிடர், பட்டியல் இனம் என்ன இந்த ஜாதிக்கு 9 பெயர் இருந்தாலும் கீழ் ஜாதி என்ற முத்திரை குத்தப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக சேரன் பல வசனங்களை பேசியுள்ளார்.

அதில் முக்கியமாக அவர் கூறுவதாக தனக்கான விடுதலையை தான் போராடி பெற வேண்டும் என சேர முடிவெடுக்கிறார் கடைசியில் தானும் விடுதலை பெற்றது மட்டுமல்லாமல் தன்னைச் சேர்ந்த மக்களுக்கும் விடுதலையை பற்றி தருகிறார் என்பதே இந்த தமிழ் குடிமகன் படத்தின் கதை தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

இவ்வாறு இது போன்ற கதை அம்சமுடைய திரைப்படங்களை நடிகர் சேரன் தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தெரிவித்து வருகிறார்கள். இவ்வாறு தமிழ் குடிமகன் டீசர் பலரையும் உணர்ச்சிப் பட வைக்கும் வகையில் அமைந்துள்ளது. இதோ அந்த டீசர்..

https://youtu.be/gfpSbRacy1o

சேரன் நடித்த “ஆட்டோகிராப்” படத்தில் முதன்முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது இவரா.. ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்.!

seran

இயக்குனராக அறிமுகமாகி பின் நடிகராக விஸ்வரூபம் எடுத்தவர் சேரன் ஒரு கட்டத்தில் எழுத்தாளராகவும் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார். தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவராக இருக்கும் சேரன் இதுவரை பல்வேறு வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அந்த வகையில் பொற்காலம், வெற்றி கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, யுத்தம் செய், ராஜாவுக்கு செக் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்தும், இயக்கியும் வெற்றி கண்டுள்ளார். தற்போது கூட பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி … Read more

இந்த மூன்று பெண்களை பிடிக்கும் -ஷூட்டிங் ஸ்பார்ட்டில் பார்த்தால் மட்டும் எனக்கு எரிச்சல் வந்துவிடும் – இயக்குனர் சேரன் காரசார பேச்சு

cheran

தமிழ்சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் பயணித்து ஒருவர் நடிகர் சேரன் இவர் சமீபத்தில் “ஆனந்தம் விளையாடும் வீடு” இசை வெளியீட்டு  விழா  கலந்து கொண்டு பேசுகையில் முதலில் படத்தின் இசை அமைப்பாளர் கவிஞர் சினேகன்னுக்கு பாராட்டுகள் பாண்டவர்பூமி படத்தில் டம்மி வரிகள் எழுதி வந்தவர். தான் சினேகன் என கூறினார் ஆனால் அவர்கள் வாழ்க்கையின் அத்தனை அர்த்தமும் இருந்தது படத்தின் தயாரிப்பாளர் ரங்கநாதன் அவ்வளவு உழைப்பை இந்த படத்திற்கு போட்டுள்ளார். பொறுமையும் அதே சமயம் திட்டமிட்டு எதையும் செய்யக்கூடிய … Read more

என்ன தான் முட்டி மோதினாலும் அவரை வைத்து திரைப்படம் இயக்க முடியவில்லை..! இன்றும் வருத்தத்தில் இயக்குனர் சேரன்..!

cheran-2

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி  அதன் பிறகு ஹீரோவாக பல திரைப்படங்களை கொடுத்த சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கபடுபவர்தான் நடிகர் சரத்குமார் இவர் சமீபத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் பல்வேறு திரைப்படங்களில் வெற்றி கொடுத்துள்ளார். பொதுவாக அந்த காலத்தில் வெளியான திரைப்படங்களில் இரட்டை கதாபாத்திரம் உள்ள திரைப்படம் என்றால் அது சரத்குமார் திரைப்படம் ஆகத்தான் இருக்கும் ஏனெனில் இளம் வயது முதல் முதிய வயது வரை எந்த ஒரு … Read more

நீங்க இல்லாமல் துபாயே காத்து வாங்குது..! வடிவேலுக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த பிரபல இயக்குனர்..!

vadivelu-1

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இயக்குனராக வலம் வருபவர்களில் இயக்குனர் சேரனும் ஒருவர் இவர் இயக்குனர் மட்டுமல்லாமல் திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வடிவேலின் பிறந்த நாளை முன்னிட்டு வெற்றிக்கொடி கட்டு பட காமெடி அடிப்படையாக வைத்து வாழ்த்து தெரிவித்து உள்ளார் இவ்வாறு அவர் தெரிவித்த வாழ்தானது சமூக வலைதளப் பக்கத்தில் இன்று வைரலாக பரவி வருகிறது. நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24 … Read more

எட்டு தையல் போட்டும் மனம் தளராத சேரன்..! படப்பிடிப்பு தளத்திலிருந்து லீக்கான வீடியோ..!

cheran-1

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் தான் நடிகர் சேரன் இவர் ஆனந்தம் விளையாடும் வீடு எந்த திரைபடத்தில் தற்சமயம் நடித்து வருகிறார்.  இவ்வாறு உருவாகும் என திரைப்படமானது குடும்ப கஷ்ட நஷ்டங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் நந்தா பெரியசாமி அவர்கள் இயக்கிவருகிறார் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படம் ஆனது மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறார்கள்.  இந்த திரைப்படத்தை இயக்கும் நந்தா பெரியசாமி ஏற்கனவே பல்வேறு திரைப்படங்களில் … Read more

அதே வேகம் அதே தாகம்..! ஏழு வருடங்களுக்கு முன்பாக சேரன் சொன்ன கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க துடிக்கும் தயாரிப்பாளர்..!

cheran

seven years back say cheran story latest update: தமிழ் திரை உலகில் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தனது திறனை வெளிக்காட்டியவர் தான் சேரன். இவர் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் தவமாய் தவமிருந்து, சொல்லமரந்தகதை, ராமன் தேடிய சீதை, யுத்தம் செய், பொக்கிஷம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த திரைப்படங்கள் பலவையும் இவர் தான் இயக்கி இருப்பார் ஆனால் சமீபகாலமாக இவர் திரைப்படத்தில் நடிப்பதும் இல்லை திரைப்படம் இயக்குவதும் கிடையாது என்பது நம் … Read more