ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சிறுத்தை சிவா..! கங்குவா படத்தை பார்த்து சூர்யா என்ன செய்தார் தெரியுமா.

Suriya's Reaction After Watching Kanguva Movie

Suriya’s Reaction After Watching Kanguva Movie: சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் சூர்யா நடித்திருக்கும் நிலையில் இந்த …

Read more

பாட்டிலேயே ஒரு கை பார்த்த நடிகர், நடிகைகள்.. தனுஷ் உடன் பிரளயத்தை உண்டாக்கிய பிரகாஷ்ராஜ்

Dhanush

ஒரு படத்தில் ஹீரோ, வில்லன் சண்டை போட்டுக் கொள்வது வழக்கம் ஆனால் பாடல்களில் ஹீரோ, ஹீரோயின் சண்டை போட்டு பலரையும் …

Read more

சிவா நடித்துள்ள ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரன்’ பட டிரைலர் இதோ.!

siva

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்பொழுது காமெடி கலாட்டா நிறைந்த திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து கலக்கி வருபவர் தான் சிவா. இவருடைய காமெடி திறமையினால் தற்பொழுது அகில உலக சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவருடைய நடிப்பில் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரன்’ என்ற படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வரும் 24ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த படத்தின் டிரைலர் சற்று முன்பு வெளியாகிய இணையதளத்தில் வைரலாகி வருகிறது. முழுக்க முழுக்க காமெடி கலாட்டா நிறைந்த படமாக இந்த படம் உருவாகி இருப்பது ட்ரெய்லரின் மூலம் தெரிய வருகிறது.

மேலும் இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஓடும் டிரைலரில் உள்ள காட்சிகள் ரசிகர்கள் மனதை பெரிதளவில் கவர்ந்துள்ளது. சமீப காலங்களாக உலகம் ஸ்மார்ட் போனால் முழுகியுள்ளது மேலும் இந்த ஸ்மார்ட் போனால் பல பிரச்சனைகளும் வரும் நிலையில் அதனை காமெடியாக இயக்குனர் மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார். அந்த வகையில் சிவாவுக்கு மிகவும் வித்தியாசமான ஸ்மார்ட் போன் கிடைக்க இதன் மூலம் அவர் என்னென்ன செய்கிறார் என்பதே இந்த படத்தின் கதை.

இந்தப் படத்தில் சிவா, அஞ்சுகுரியன், மேவு ஆகாஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ள நிலையில் விக்னேஷ் ஷா இயக்கியுள்ளார். இதனை அடுத்து லியோன் ஜேம்ஸ் இசையில் ஆர்தர் வில்சன் ஒலிப்பதிவில், பூபதி செல்வராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லார்ஜ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

வித்தியாசமான ஸ்மார்ட் போனிடம் மாட்டிக்கொண்ட சிவா.! காமெடி கலாட்டா நிறைந்த ‘சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’ பட டீசர் இதோ..

siva

தமிழ் சினிமாவிற்கு காமெடி நடிகராக அறிமுகமான ஏராளமான பிரபலங்கள் தற்பொழுது ஹீரோவாகவும் நடித்து கலக்கி வருகின்றனர் இவர்களுடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களும் காமெடி கலாட்டா நிறைந்த படமாக இருந்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தன்னுடைய காமெடியின் மூலம் தமிழ் திரைவுலகில் அகில உலக சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் தான் நடிகர் சிவா.

இவர் நடிப்பில் சிங்கில் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது இப்படிப்பட்ட நிலை இந்த படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த டீசரை பார்க்கும் பொழுது இவருக்கு வித்தியாசமான ஸ்மார்ட் போன் ஒன்று கிடைத்துள்ளது. இதனால் அந்த ஸ்மார்ட் போனால் அவருக்கு ஏற்படுத்தும் பிரச்சனைகளை மிகவும் காமெடியாக சொல்லும் படமாக தான் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனம்  என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் மாகாபா ஆனந்த், பாலா, மேகா ஆகாஷ், மொட்டை ராஜேந்திரன், அஞ்சுகுரியன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களிடத்தில் விக்னேஷ் சிவா இயக்க லியோ ஜேம்ஸ் இசையில் ஆர்தர் வில்சன் ஒலிப்பதிவில் பூபதி செல்வராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.

இதனை அடுத்து லார் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இவ்வாறு முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக உருவாகி உள்ள இந்த திரைப்படத்தினை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகின்றனர்.

வேண்டாம் வேண்டாம் என ஒதுக்கினாலும் விடமாட்டாங்க போல..! சூர்யாவை சீண்டிப் பார்க்கும் சிவா..!

surya-shiva

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் …

Read more

கார்த்தி நடிப்பில் வெளியான “சிறுத்தை” படத்தின் முழு வசூல் எவ்வளவு தெரியுமா.. பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்.

siruthai

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. ஆரம்பத்தில் இருந்து இப்போது வரையிலும் வித்தியாசமான படங்களை …

Read more

“நாய் சேகர்” படத்தில் அசத்தலான வேலையை பார்த்த மிர்ச்சி சிவா.

naai sekar

காமெடியனாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்துள்ளவர் நடிகர் சதீஷ். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக …

Read more

சிறுத்தையின் வாயில் சிக்கிக் கொண்ட சிங்கம்..! சூர்யாவின் நினைத்து கண்கலங்கும் ரசிகர்கள்..!

surya

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் தான் சிறுத்தை சிவா இவர் திரைப்படங்கள் இயக்குவது மட்டுமின்றி ஒளிப்பதிவாளராகவும் …

Read more

அண்ணாத்த வெற்றியைத் தொடர்ந்து இரண்டு முன்னணி நடிகர்களுக்கு வலை வீசிய சிறுத்தை சிவா..!

shiva

தமிழ் சினிமாவில் கார்த்திக் நடிப்பில் வெளியான சிறுத்த என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் தான் சிறுத்தை சிவா இவர் …

Read more

“அண்ணாத்த” படத்தின் முதல்நாள் வசூல் வேட்டையை கண்டு மிரண்ட தமிழ் சினிமா .? வெளியான ரிப்போர்ட்.

ANNATHAA

டாப் நடிகர்களின் படங்கள் எப்போதுமே மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த …

Read more

கலகலப்பு 2 படத்தை தொடர்ந்து மீண்டும் கூட்டணி சேரும் ஜீவா, சிவா.! படத்தை யார் இயக்க போவது தெரியுமா.? படத்தின் தலைப்பு கூட ரெடி.?

jeeva-and-siva

தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றாலும் சினிமா உலகில் …

Read more

தோட்டா தெறிக்க தெறிக்க ஆக்ஷன் ஹீரோவாக அதிரடி காட்டும் நடிகர் சசிகுமார்..! இணையத்தில் மிரட்டும் பகைவனுக்கு அருள்வாய் டீஸர்..!

sasikumar-1

சினிமாவில் நாடி நரம்புகளை புடைக்க வைக்கும் அளவிற்கு நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் தான் …

Read more