அண்ணாமலை கேட்ட கேள்வி வயிற்றில் புலியை கரைத்துக் கொண்டு நிற்கும் ரோகிணி.! விஜயாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் பாட்டி
siragadikka aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதிக்கு கையில் அடிபட்டுள்ளதால் அவருக்கு விஜயா சாப்பாடு ஊட்டி விடுகிறார் மீனா பரிதாபமாக பார்க்கிறார் அதனை கவனித்துக் கொண்டிருந்த பாட்டி விஜயாவை ஊட்றது நிறுத்து எனக் கூறுகிறார் எதற்காக அத்தை என கேட்க மீனா நீ போய் சுருதி பக்கத்தில் உட்காரு என பாட்டி கூறுகிறார் எதுக்கு பாட்டி என கேட்க நீ எதுவும் பேசாம போய் உட்காரு என கூறி விடுகிறார். மீனா ஸ்ருதி பக்கத்தில் போய் … Read more