கவனத்தோடு இருக்கவேண்டுமென்ற அவசியத்தை உணர்த்தும் வீடியோ.!! கோரானாவினால் இறந்தவரின் உடல் பேக்கிங் செய்யப்படும் வீடியோ காட்சி!!

corona paking

corona virus video: உலக முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மே 17 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசு மக்களை சமூக விலகலை பின்பற்றச் சொல்லி வற்புறுத்தி வருகிறது. மேலும் வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள்,  சுகாதாரத்துறையினர், காவல் துறையினர், துப்புரவு பணியாளர்கள் என அனைவரும் அயராது கடுமையாக உழைத்து வருகின்றனர். கொரோனா வைரஸை கட்டு படுத்த … Read more

கொரோனா தடுப்புப் பணிகளில் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த தமிழக அரசு முடிவு!! விவரம் இதோ.!!

teacher22-tamil360newz

உலகம் முழுதும் பரவிவரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனை தடுக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறையினர், காவல்துறையினர், துப்புரவு பணியாளர்கள் என அனைவரும் அயராது உழைத்து வருகின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் உள்ள வருவாய் துறையினரும் உள்ளாட்சி பணியாளர்களும் ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது பள்ளி ஆசிரியர்களும் ஈடுபட உள்ளனர். மேலும் இவர்களின் … Read more

தமிழகத்திற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி இன்று மட்டும் எத்தனை பேருக்கு கொரோனா தெரியுமா.? இதோ மாவட்ட வாரியாக விவரம். !

corona_tamil360newz

தமிழகத்தில் இன்று மட்டும் 231 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது இதில் சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 174 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2757 ஆக அதிகரித்துள்ளது. தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில் இன்று புதிதாக 231  பேருக்கு கொரோனா தோற்று கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது அதுமட்டுமில்லாமல் இதில் அதிகபட்சமாக சென்னையை சேர்ந்தவர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள் சென்னையில் மட்டும் 174 பேர் பாதிக்கப் பட்டுள்ளார்கள். அதேபோல் இன்று கொரோனா கண்டறிய … Read more

இமான் அண்ணாச்சியின் செயலை பார்த்து நெகிழும் ரசிகர்கள்.! அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தும் இமானா இப்படி.?

imman annachi

Iman who provided food for 300 families in Tambaram : சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் இமான் அண்ணாச்சி ஆவார். இவர் தொகுப்பாளராகவும்,  காமெடி நடிகராகவும் தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பான சொல்லுங்கண்ணே சொல்லுங்க, குட்டீஸ் சுட்டீஸ் போன்ற நிகழ்ச்சியின் மூலம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்  மனதிலும் இடம் பிடித்தார் வந்தவர். தமிழில் 2006ஆம் ஆண்டு திரையுலகிற்கு வெளிவந்த சென்னை காதல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். … Read more

கொரோனாவை தடுப்பதற்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு எவ்வளவு தொகை வந்துள்ளது தெரியுமா.?

corona cm funds-tamil360newz

Chief Minister’s Relief Fund has received to prevent Corona : உலக நாடுகளையே நடுங்க வைத்துள்ளது இந்த கொரோனா வைரஸ், இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது இந்த நிலையில் இந்தியா முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது, கொரோனாவை தடுப்பதற்கு பல்வேறு வழிகளில் முயற்சி செய்து … Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27 வயது கர்ப்பிணி பெண். ! குழந்தையும் துடிதுடித்து மரணம். ! நெஞ்சை பதற வைக்கும் தகவல்

large_corono-dead-

A 27-year-old pregnant woman suffering from corona virus : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது, அதனை கட்டுப்படுத்த பல வழிகளில் முயற்சி செய்து வருகிறார்கள் இந்த நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது, இந்த வைரஸ்  தமிழகத்தில் 27 வயதான பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்த ஒரு … Read more

இணையதளத்தை தெறிக்க விடும் கொரோனா மீம்ஸ்.!

corona memes-tamil360newz

corona memes : உலக நாடுகளை நடுநடுங்க வைத்துள்ளது இந்த கொரோனா வைரஸ், தற்பொழுது இந்திய நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இணையத்தில் கொரோனா தொடர்பான மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

தமிழகத்தை உலுக்கும் கொரோனா.! இன்று மட்டும் எத்தனை பேர் தெரியுமா.! மாவட்ட வாரியாக இதோ லிஸ்ட்.!

corona distric-tamil360newz

corona impact in Tamil Nadu still exceeds 100 : சீனாவில் உருவாக்கிய கொரோனா வைரஸ் படிப்படியாக உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது, இந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது, நாளுக்கு நாள் கொரோனாவால் பதிக்கப்பட்ட நோயாளிகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதே போல் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, இதனை கட்டுப்படுத்த 144 தடை விதிக்கப்பட்டு மக்கள் அனைவரும் கடைபிடித்து வருகிறார்கள், ஆனால் ஒரு … Read more

இணையதளத்தில் லீக் ஆன வலிமை திரைப்படத்தின் போஸ்டர் இதுதானா? இல்லை ரசிகர்கள் உருவாக்கியதா.? இதோ புகைப்படம்

ajith-HBD-tamil360newz

Ajith valimai fan made Poster : தல அஜித் போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். மேலும் படத்தில் பைக் ரேஸ் காட்சிகளும் கார் ரேஸ் காட்சிகளும் இடம் பெறும் என சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அதனால் அனைத்து படப்பிடிப்புகளும் படத்தின் ரிலீஸ்சும் என … Read more

அடங்காமல் ஆடிய இளைஞர்கள்.! கூட்டம் கூட்டமாக கறிவிருந்து.! தேடுதல் வேட்டையில் பொலிஸ்.

food-police-arrest-tamil360newz

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை அருகே திருமலாபுரம் கிராமத்தில் கண்ணைக் குளம் பகுதியில் ஊரடங்கு மீறி இளைஞர்கள் ஒன்றுகூடி சமபந்தி போஜனத்தில் நடத்தியுள்ளார்கள் அந்த வீடியோ காட்சிகளை அவர்களே தங்களுடைய வாட்ஸ்அப் உள்ளிட்ட வலைதளங்களில் பந்தாவாக பதிவேற்றி பக்கத்து கிராமத்தில் இருக்கும் இளைங்கர்களுக்கு கறி விருந்து விடியோ காட்டியுள்ளார்கள். நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு கொரோனா வைரசை கட்டுபடுத்த மிகவும் போராடி வருகிறது, அதனால் பல இடங்களில் கறிக்கடை என அனைத்தையும் தடைவிதித்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது இந்த … Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு என்ன உணவு வழங்குகிறார்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

Coronavirus

corona : கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் வழங்கப்படும் உணவு குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது, அதில் அவர்கள் கூறியுள்ளதாவது ரம்ஜான் மாதம் கடைபிடிக்கபடுவதால் இரண்டு விதமான உணவுகளை பின்பற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா வைரஸ் பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு காலை 7 மணிக்கு பிஸ்கட் மற்றும் காபி வழங்கப்படுகிறது, அதனைத் தொடர்ந்து காலை எட்டு முப்பது மணிக்கு இட்லி சாம்பார் வழங்கப்படுகிறது, அதேபோல் 10 மணிக்கு கபசுர குடிநீர் மேலும் 11 மணிக்கு வேகவைத்த … Read more

கொரோனாவில் சிக்கிய காதல் ஜோடி.! அந்தக் காதலிக்கு மட்டும் 3 காதலன், அதேபோல் காதலனுக்கு இரண்டு காதலி.! தலை சுற்றி நிற்கும் போலிஸ்

delhi -lover-tamil360newz

டெல்லியில் உள்ள காதல் ஜோடிக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது, இந்த காதல் ஜோடி விவகாரத்தில் போலீசார் மிக தீவிர விசாரணை நடத்தி வருகிறார் ஏனென்றால் அந்த காதலிக்கு மூன்று காதலர்கள் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அந்த மூன்று காதலர்களையும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வருகிறார்கள், அதேபோல் அந்த மூன்று காதலர்களில் ஒருவருக்கு இரண்டு காதலிகள் இருக்கிறார்கள், அந்த இரண்டு காதலிகள் தனிமைப்படுத்தப்பட்ட விசாரித்து வருகிறார்கள். அந்த விசாரணையில் இரண்டு காதலிகளில் ஒருவரின் செல்போனுக்கு பல ஆண்களின் … Read more