தனது பந்து வீச்சின் மூலம் மாடல் அழகியை கவிழ்த்த பும்ரா.! திருமண கோலத்தில் இருவரும் எடுத்துக்கொண்ட க்யூட் புகைப்படம் இதோ.

ஐபிஎல் கிரிக்கெட் மூலம் பிரபலமடைந்த ஜஸ்பிரித் பும்ரா தற்போது இந்திய அணியில் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் சிறப்பாக பந்து …

Read more

இந்திய அணி வெற்றி பெற்றதை வீட்டில் கேக் வெட்டி கொண்டாட முடியாமல் போன ரஹானே.. இருப்பினும் வாழ்த்த காரணம் என்ன.. வைரல் வீடியோ இதோ.

rahane

இந்தியாவில் நடத்தப்பட்ட ஐபிஎல் தொடரை முடித்தவுடன் இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு ஒரு நாள் போட்டி, T20 …

Read more

இதுதான் கடைசி வாய்ப்பு..! சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் கனவு நிறைவேறுமா.?

csk team list

இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது இந்த ஐபிஎல் தொடரில் 41வது போட்டி இன்று ஷார்ஜா …

Read more

வேக புயல் பும்ரா இந்த 6 பந்து விச்சாளர்களைப் போல் பந்து விசியுள்ளார்.! யார் அந்த நபர்கள் தெரியுமா.?

bumrah

bumra bowling video: இந்திய அணிக்கு ஆண்டுதோறும் புதுவிதமான பவுலர்கள் தனது திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடித்து வந்தாலும் அவர்கள் நிலைத்து நிற்க தனது பயிற்சியை விரிவு படுத்தினால் மட்டுமே அது முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இதனை ஒரு சில பவுலர்கள் ஆரம்பத்தில் என்ன பவுலிங் செய்து வருகிறதோ அதையே பின்பற்றுவது வழக்கம்.

ஆனால் ஒருசில பவுலர்கள் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டு அவர்களைத் திணறடித்து வழக்கம் அப்படி இந்திய அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் கிடைத்தவர் தான் ஜஸ்பிரித் பும்ரா. இவர் குஜராத்தில் பிறந்த இவர் ஸ்டேட் அணிக்காக விளையாடி வந்த இவரை உடனடியாக மும்பை இந்தியன்ஸ் அணியை ஐபிஎல் ஏலத்தில் எடுத்தது எடுத்தவுடன் இவரது அசுர வேகத்தை பார்த்தவுடன் அவரை மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட வைத்தது.

தனது சிறந்த பங்களிப்பை ஒவ்வொரு ஆண்டும் கொடுத்ததன் மூலம் இவர் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிமேல் வெற்றியைக் குவித்தது.இதனை அறிந்த இந்திய அணியும் உடனடியாக அவரை இந்திய அணியில் கமிட் செய்தது அங்கேயும் தனது சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தி இதன் மூலம் தற்போது அவர் உலக அளவில் நம்பர் 1 ஆக மாறி உள்ளார்.

இவர் குறைந்த தூரமே எடுத்துக்கொண்டு அதிக வேகத்தில் தனது பந்து வீச்சை வீசுவதன் மூலம் தற்போது இவரது பந்தை அடிக்க பலரும் சிரமப்பட்டு வருகிறார்கள் மேலும் முன்னணி பயிற்சியாளர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்த குறிப்பிட்ட தூரத்தில் இவ்வளவு வேகத்தில் எப்படி பந்துவீச முடிகிறது என அவரிடம் கேட்டு வருகின்றனர்.

இவர் தற்போது ஐபிஎல் சீசன் தொடங்கி உள்ளதால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இல் தனது பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

அப்போது வளைய பயிற்சியின் பொழுது அவரது பௌலிங் ஸ்டைல கைவிட்டுவிட்டு வேறு விதமான ஆறு பந்து வீச்சாளர்களின் ஸ்டைலை பின்பற்றி வீசியுள்ளார் பும்ரா இந்த ஆறு பந்துவீச்சாளர்கள ஸ்டைல் இதுதான் முனாஃப் படேல், மெக்ராத் ,கேதர் ஜாதவ், மிசேல் ஸ்டார்க், ஸ்ரேயாஸ் கோபால் மற்றும் அனில் கும்ப்ளே.

அத்தகைய வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி தனது வெப்சைட்டுகளில் வெளியிடப்பட்டுள்ளன.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

jersey no 45 – யை கைபற்ற இவர் தான் காரணம்.! மனம் திறந்த ரோஹித்.

rohit

இந்திய அணியில் தற்போது அதிரடி வீரராக காணப்படுபவர் ரோகித் சர்மா. இந்திய அணியில் சேவாக் விற்கு  பிறகு  சிறந்த அதிரடி …

Read more

ஒய் திஸ் கொலவெறி பாடலுக்கு டிக் டாக் செய்து வீடியோவை வெளியிட்ட டேவிட் வார்னர்.! வைரலாகும் வீடியோ

david warnar

சமீபகாலமாக கிரிக்கெட் வீரர்கள் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்கள் அந்த வகையில் ஹர்பஜன் சிங்கும் முதன்முதலில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் …

Read more