இந்திய அணி வெற்றி பெற்றதை வீட்டில் கேக் வெட்டி கொண்டாட முடியாமல் போன ரஹானே.. இருப்பினும் வாழ்த்த காரணம் என்ன.. வைரல் வீடியோ இதோ.

0

இந்தியாவில் நடத்தப்பட்ட ஐபிஎல் தொடரை முடித்தவுடன் இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

அங்கு ஒரு நாள் போட்டி, T20 மற்றும் டெஸ்ட் தொடர் ஆகிய மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளும் நடத்தப்பட்டன.

ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது அடுத்ததாக T20 தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றியது இதனால் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் தொடரை சமன் செய்தது.

அடுத்ததாக டெஸ்ட் தொடரில் யாருக்கு சாதகமாக அமைகிறது அவர்கள்தான் இந்த சீரியஸ் -யை முழுமையாக வெற்றி பெறுவதாக இருந்தது. டெஸ்ட் ஆரம்பித்த நாட்களில் இருந்து ஆனல் பறந்துகண்டிருந்தது முதல் மூன்று டெஸ்ட்கள் ஆளுக்கு ஒரு வெற்றியையும், ஒரு மீதம் ஒரு போட்டி டிராவில் முடிந்தால் கடைசி டெஸ்ட் ஆட்டத்தில் அனல் பறந்தது.

முதல் டெஸ்ட் தொடரை முடித்தவுடன் விராட் கோலி இந்தியா புறப்பட்டார் இதனை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனாக ரஹானே தேர்வு செய்யப்பட்டார். இவரது கேப்டன்ஷிப் மிக சிறப்பாக வழி நடத்திய டீமை வெற்றி பாதைக்கு எடுத்துச் செல்வதோடு மட்டுமல்லாமல் தொடரையும் வெற்றிகரமாக முடித்து தந்தார்.

கோலி, பும்ரா,சமி போன்ற முன்னணி ஜாம்பவான்கள் இல்லாமலேயே ஆஸ்திரேலிய அணியை அசால்டாக வீழ்த்தியது இந்திய அணி. இதனால் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்துவருகின்றன இந்தியா திரும்பிய ரஹானே வை அவரது குடும்பத்தினர் மற்றும் அவரை சுற்றி வசித்த பொதுமக்களும் அவரை வாழ்த்தினர்.

மேலும் கேக்கை வெட்டி கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த  கேக்கில் கங்காரு அமர்ந்து இந்திய கொடியை பிடித்து இருப்பது போல் வடிவமைக்கப்பட்டு இருந்த கேக்கை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

ஆஸ்திரேலிய தேசிய விலங்கான கங்காரு அந்தக் கேக்கில் வடிவமைக்கப்பட்டு இருந்ததால் ரஹானே அதை வெட்ட கூடாது என முடிவெடுத்தார்.

இச்செயல் அனைவரது மத்தியிலும் நல்ல பெயரை ஏற்படுத்தியதோடு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் இருந்து வருகின்றன.