தனது பந்து வீச்சின் மூலம் மாடல் அழகியை கவிழ்த்த பும்ரா.! திருமண கோலத்தில் இருவரும் எடுத்துக்கொண்ட க்யூட் புகைப்படம் இதோ.

ஐபிஎல் கிரிக்கெட் மூலம் பிரபலமடைந்த ஜஸ்பிரித் பும்ரா தற்போது இந்திய அணியில் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

உலக அளவில் நம்பர். 01 பவுர் ஆக இருந்து வரும் பும்ராவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் இவரது துல்லியமான பந்துவீச்சு அதிரடி பேட்ஸ்மேன்களை நடுநடுங்க வைப்பதோடு மட்டுமல்லாமல் மற்ற சக வீரர்களுடன் சிறப்பாக கையாளுவதால் இவரை பலருக்கும் பிடித்த போனவர் ஆக இருந்து வருகிறார்.

இவர் இந்திய மண்ணில் சிறப்பாக பந்து வீசியதோடு வெளிநாடுகளிலும் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இதுவரை 19 லேட்டஸ்ட், 67 ஒரு நாள் போட்டி, 50 T20 ஓவர் போட்டிகளில் ஆடி உள்ளார் தற்பொழுது இந்தியா இங்கிலாந்து இடையிலான போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் தனது சொந்த காரணத்திற்காக விளையாடாமல் இருந்துவருகிறார் அதே நேரத்தில் விடுப்பு எடுத்து திருமணத்தையும் முடித்து உள்ளார். நேற்று கோவாவில் உறவினர்கள் முன்னிலையில் சஞ்சனா கணேசன் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

அதன் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றன இவர் திருமணம் செய்து கொண்டுள்ள உள்ள சஞ்சனா கணேசன் வயது 28. இவர் ஒரு மாடல் அழகி மேலும் கிரிக்கெட்டை தொகுத்து வழங்குபவர் மற்றும் மோடெல்லிங் திரையிலும் கலக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருபெண்மணியாக இருந்து கொண்டு பன்முகத்தன்மை கொண்ட நபராக இருந்து வருகிறார் மேலும் பும்ராவுக்கு இவரே ஏற்ற ஜோடியாக இருக்கிறார் எனவும் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

bumrah
bumrah

 

Leave a Comment