நைட் ரூம்க்கு வரியா பிரபல நடிகையை அழைத்த நடிகர்.! வெளிப்படையாக உண்மையை உடைத்த கிரண்…
Kiran Rathod About A Worst Actor: நடிகை கிரண் மற்றும் ஷகிலா இருவரும் கடந்த தெலுங்கு பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்கள். அங்கேயும் ஒரு வாரத்திற்கு மேல் தாக்குபிடிக்க முடியாமல் கிரண் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். கோவாவில் செட்டில் ஆகிவிட்ட கிரண் தொடர்ந்து தனது மோசமான கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் பல முயற்சிகளை செய்து வரும் கிரணை ரசிகர்கள் மிகவும் … Read more