நைட் ரூம்க்கு வரியா பிரபல நடிகையை அழைத்த நடிகர்.! வெளிப்படையாக உண்மையை உடைத்த கிரண்…

Kiran Rathod About A Worst Actor: நடிகை கிரண் மற்றும் ஷகிலா இருவரும் கடந்த தெலுங்கு பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்கள். அங்கேயும் ஒரு வாரத்திற்கு மேல் தாக்குபிடிக்க முடியாமல் கிரண் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். கோவாவில் செட்டில் ஆகிவிட்ட கிரண் தொடர்ந்து தனது மோசமான கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.

பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் பல முயற்சிகளை செய்து வரும் கிரணை ரசிகர்கள் மிகவும் மோசமாக விமர்சனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்து ரசிகர்களை கவர்ந்த கிரண் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகினார்.

கோபிக்கு வக்காலத்து வாங்கிய ஈஸ்வரி.. கழுவி கழுவி ஊற்றிய ராதிகா… என்னா சார் வசமா மாட்டிகிட்டிங்க போல..

தற்பொழுது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆசைப்படும் இவர் தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு கவர்ச்சி நடிகையாக மாறியுள்ளார். அதோட மட்டுமல்லாமல் ரசிகர்களிடம் வீடியோ சேட் செய்வது வழக்கமாக வைத்திருப்பதாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த சூழலில் சமீபத்தில் ஷகிலா சமீபத்தில் கிரணிடம் இது குறித்து கேட்க அதற்கு பணத்துக்காக தான் எல்லாமே பண்றேன் என்றும் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களும் ஆப்பை வைத்து ரசிகர்களிடம் பேசி வருகிறார்கள். அதில் எந்த ஒரு தவறும் இல்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் சினிமா வாய்ப்புகள் இல்லாத நேரத்தில் தனக்கு யாருமே உதவி செய்யவில்லை என்றும் பிரபல நடிகர் ஒருவர் நைட் போன் பண்ணி ரூமுக்கு வருகிறாயா என்று கேட்கிறான் எனவும் வெளிப்படையாக கூறினார் கிரண். பிகினி  உடைகளை அணிந்து போஸ் கொடுத்தால் நான் என்ன தப்பான ஆளா என் உடம்பை காட்டுகிறேன் அது எனக்கு முழு உரிமையும் இருக்கிறது.

கதிரை ஆள் வைத்து அடித்த குமாரவேல்..! கண்ணீருடன் அழுதுகொண்டே கேட்கும் ராஜி.. கண்டுக்காமல் போன பாண்டியன்…

அதை வைத்து தப்பு தப்பா பேசவும் எழுதவும் இவர்கள் எல்லாம் யாரு என கண் கலங்கி பேசியுள்ளார். மேலும் இந்த இன்டர்வியூலும் கிரண் அரைகுறையாக ஆடை அணிந்து இருந்ததால் ரசிகர்கள் இவர் ஆடை அணிவதற்குள் சகிலா அவசரப்படுத்தினாரா என கிண்டல் செய்து வருகின்றனர்.