ஓவர் குடியால் வாய்ப்பை இழந்த 5 நடிகைகள்.! தடம் மாறிய சதாவின் வாழ்க்கை..

குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என மது பாட்டலில் எழுதி இருந்தாலும் அந்த குடியை யாரும் விடுவதில்லை இதனால் பல பேர் அழிந்ததும் உண்டு அப்படி சினிமாவில் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள்.  சினிமா நடிகைகளும் குடிக்கி அடிமையாகி தன்னுடைய சினிமா வாழ்க்கையை முடித்துக் கொண்டு இருக்கின்றனர் அப்படிப்பட்ட 5 நடிகைகளை பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்..

பூனம் பஜ்வா : சேவல் படத்தில் நடித்து அறிமுகமான இவர் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் என அடுத்தடுத்த வெற்றிப் படங்களையும் கொடுத்தார். பின் பிற மொழிகளிலும் அதிகம் கவனம் செலுத்தி வந்த பூனம் பஜ்வா குடிக்க அடிமையாகி தன்னுடைய உடல் எடையை தாறுமாறாக ஏற்றினார் அதன் பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் தற்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மாசம் ஒரு லட்சம் சம்பாதித்தேன்.. என் அப்பாவின் ஆசைக்கு பலியானேன்..? திரும்பிப் பார்த்தால் எதுவுமே இல்லை.. குமுறிய நீலிமா ராணி

கிரண் : ஜெமினி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் அப்பொழுது இவருக்கு குட்டித் தொப்பை இருந்தது அதன் பிறகு பின்னர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் பார்ட்டி, குடிக்கு அடிமையாகி கிடந்ததால் உடல் எடையை தாறுமாறாக ஏறி  கொழுக் மொழுக்கென்று மாறியதால் வாய்ப்புகள் கிடைக்காமல் தினமும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை திணறடித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அதன் மூலமும் பல லட்சங்களை சம்பாதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனிஷா கொய்ராலா : இந்தியன், முதல்வன், பாபா என வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வந்த இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.  வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததால் கவர்ச்சி காட்டி நடித்து வந்தார் கூச்சத்தை போக்குவதற்காக தொடக்கத்தில் குறைந்த அளவு மது அருந்தி வந்த இவர் அவரால் நிறுத்த முடியாமல்  அடிமையாகி விட்டார் அதனால் அவருக்கு பட வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.

மிக்ஜாம் புயலிலும் குறையாத TRP ரேட்டிங்.. 40 அடி குழிக்குள் மூழ்கிய எதிர்நீச்சல்.. முதலிடத்தில் எது தெரியுமா.?

சதா : இவர் இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் அது தவிர பட தயாரிப்புகளும் இறங்கினார். அப்படி இவர் தயாரித்த நடித்த டார்ச்லைட் திரைப்படத்தில் விமர்சனத்திற்கு உள்ளானது மேலும் குடிக்கு ஓவர் அடிமையானதால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் தற்போது ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.

நமிதா : எங்கள் அண்ணா படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமான இவர் ஆரம்பத்திலிருந்து கிளாமர் காட்டு வந்தார் அவையிலும் சற்று கொழுக் மொழுக்கென்று  இருந்ததால் விமர்சிக்கப்பட்டார். திடீரென குடிப்பழக்கத்தால் பட வாய்ப்பு இழந்தார் அதன் பிறகு சின்ன திரையில் மானாட மயிலாட பிக் பாஸ் போன்றவற்றில் தென்பட்ட நமீதா ஒரு கட்டத்தில் பீல்ட் அவுட்டாகி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.