யாருடா… 100 தல ராவணன்.! அதிரடி சண்டைகளுடன் வெளியானது கார்த்தியின் சுல்தான் ட்ரைலர்.!
தமிழ் சினிமா உலகில் நடிகர் சிவகுமாரின் மகன் என்ற அடையாளத்தோடு நடிக்க வந்தவர் தான் கார்த்திக் இவர் ஆரம்ப காலகட்டத்தில் நடித்த திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை என்றாலும் தனது விடா முயற்சியை விடாமல் தொடர்ந்து பலஹிட் திரைப்படங்களில் நடித்து பல திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்ததன் மூலம் ரசிகர்களிடையே தற்போது உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருகிறார். மேலும் இவர் நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, சிறுத்தை,கடைக்குட்டி சிங்கம்,தேவ்,கைதி போன்ற பல திரைப்படங்கள் இவரது … Read more