இதுவரை யாரும் பார்த்திடாத நவரசநாயகன் கார்த்திக்கின் மனைவி மற்றும் இளைய மகனின் புகைப்படம் இதோ..!

0

actor karthi family photos: தமிழ் திரை உலகில் 80, 90 காலகட்டங்களில் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்த நடிகர்களாக பார்க்கபட்டவர்களில் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற ஜாம்பவான்கள் இருந்தாலும் அவர்களுக்கு இணையாக படங்களை கொடுத்து வசூலில் அவர்களை முந்திக் காட்டினார் நடிகர் கார்த்திக் .

இதனாலேயே ரசிகர்கள் இவரை செல்லமாக நவரச நாயகன் என அழைத்தார்கள். ஒருகட்டத்தில் சினிமாவை ஒதுக்கிவிட்டு கார்த்திக் கட்சி ஆரம்பித்து அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

இதனால் சினிமாவை முற்றிலுமாக இழந்தார் இவரைத் தொடர்ந்து சில வருடங்கள் கழித்து அவரது மூத்த மகன் கௌதம் கார்த்தி கடல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர் மனதை வெகுவாக கவர்ந்தார்.

அதைத் தொடர்ந்து தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களை சிறப்பாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கார்த்தி மற்றும் அவரது மூத்த மகன் கௌதம் கார்த்திகை அனைவருக்குமே தெரியும் ஆனால் அவரது தம்பி மற்றும் அம்மாவை நீங்கள் பார்த்து உள்ளீர்களா..?

இதோ கார்த்தியின் குடும்ப புகைப்படம் இதில் இரண்டாவது மகன் எப்படி இருக்கிறார் பாருங்கள்.

karthik
karthik