தீபாவளி ரேசில் இறங்கிய மூன்று டாப் ஹீரோக்களின் படங்கள்.! வெற்றி பெறுமா கார்த்தியின் ஜப்பான்..

Diwali Release Tamil Movie

Diwali Release Tamil Movie: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எப்பொழுதும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகுவது வழக்கம் அப்படி இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்ட இருக்கும் நிலையில் அனைவரும் குடும்பத்தினர்களுடன் செலவழிக்கும் நாளாக அமைகிறது. எனவே தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் … Read more

ஜப்பான் ட்ரெய்லர் வெளியீடு விழாவில் சூர்யா அணிந்திருந்த இந்த டி-ஷர்ட்ரின் விலை எவ்வளவு தெரியுமா.? ஆச்சரியத்தில் ரசிகர்கள்..

Actor Surya

Actor Surya: நடிகர் சூர்யா சமீபத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜப்பான் படத்தின் டிரைலர் லான்ச் விழாவில் கலந்து கொண்டார் அப்பொழுது அவர் அணிந்திருந்த டி-ஷர்ட் விலை குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் ஆன சூர்யா அன்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டு உள்ளார். அப்படி இவருடைய நடிப்பில் வெளியான திரைப்படங்கள் இடையில் கலவை விமர்சனத்தை பெற்று தோல்வியினை சந்தித்து வந்தது. இந்த சூழலில் சூரரைப் … Read more

ஜெயிலர் ரஜினி முதல் பருத்தி வீரன் கார்த்தி வரை அடுத்தடுத்து வெளியாகும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்.! இதோ முழு லிஸ்ட்

tamil actor

Tamil Movies List: சமீப காலங்களாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடைப்போட்டு வரும் நிலையில் அனைத்து நடிகர்களும் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகின்றனர். அந்த வகையில் தல-தளபதி முதல் ரஜினி-கமல்ஹாசன் வரை தற்போது உருவாகி வரும் படங்கள் குறித்து பார்க்கலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: ஜெயிலர் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் … Read more

அஜித், விஜய் தவறவிட்ட கதையை ஓகே சொல்லி நடித்த ஹீரோ.. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா.?

Ajith and Vijay

இன்றைய தமிழ் சினிமாவில் மிகப்பெரிய போட்டியாளர்களாக பார்க்கப்படுவது அஜித் மற்றும் விஜய் இருவருமே வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகின்றனர்.  கடந்த பொங்கலுக்கு அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்கள் நேருக்கு நேர் மோதின இரண்டு படங்களுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. உடனே விஜய் லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து லியோ படத்தில் நடித்தார. ஷூட்டிங் முடிந்த நிலையில் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக படம் ரிலீஸ் ஆக இருக்கிறது அதற்கான … Read more

கே.ஜி.எஃப் யாஷை தட்டி தூக்கிய தமிழ் இயக்குனர்… புடிச்சாலும் புளியங்கோம்பா புடிச்சிட்டாரு என கூறும் ரசிகர்கள்

yash

Actor Yash: கன்னட சினிமாவின் முக்கிய பிரபலமான நடிகர் யாஷ் தமிழ் இயக்குனரின் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்த வருகின்றனர். நடிகர் யாஷ் இதற்கு முன்பு பல வெற்றி திரைப்படங்களை தந்து இருந்தாலும் இவருடைய திரை வாழ்க்கை திருப்புமுனை ஏற்படுத்திய படங்கள் தான் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் 2. சர்வதேச அளவில் அங்கீகாரத்தை உருவாக்கி பிளாக்பஸ்டர் ஹெட் அடித்த இந்த படத்தினை தொடர்ந்து யாஷ் தமிழ் இயக்குனரின் திரைப்படத்தில் … Read more

பிரபு, கார்த்திக் மார்க்கெட் இழந்த பொழுது மறுவாழ்வு கொடுத்தவரே இவர்தான்.! உண்மையை உடைத்த பிரபலம்

karthik

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் முத்த காட்சியில் நடிக்காததற்கு காரணம் குறித்து பிரபல பத்திரிக்கையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ரகசிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். சமீப காலங்களாக தொடர்ந்து நடிகர் நடிகைகள் குறித்து ஏராளமான தகவல்களை பகிர்ந்து வரும் வருவதை பயில்வான் ரங்கநாதன் வழக்கமாக வைத்திருக்கிறார். எனவே இவர் கூறும் சர்ச்சைக்குரிய தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாக திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் அனைவரும் இவரின் மீது கடுப்பில் இருந்து வருகின்றனர். பயில்வான் ரங்கநாதன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பிறகு … Read more

சகோதர-சகோதரி பாச உறவினை மையமாக வைத்து வெற்றி பெற்ற 5 தமிழ் திரைப்படங்கள்..

vijay 2

Tamil Movies: இந்தியா முழுவதும் இன்று ரக்ஷா பந்தன் கொண்டாடி வரும் நிலையில் இதனை ஒட்டி சகோதர-சகோதரி பாசத்தை மையமாக வைத்து உருவாகி ஹிட்டடித்த தமிழ் திரைப்படங்கள் 5 பார்க்கலாம். 1.பாசமலர்: 1961ஆம் ஆண்டு வெளியான பாசமலர் படத்தில் சிவாஜி கணேசன் அண்ணனாகவும், சாவித்திரி தங்கையாகவும் நடித்திருப்பார். அதில் மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்.. பாடல் பல அண்ணன்களின் மனதை கவர்ந்தது. இன்று வரையிலும் அண்ணன் தங்கைகளுக்காக பாடும் தாலாட்டு பாடலாக அழைக்கப்படுகிறது. 2. திருப்பாச்சி: விஜய் … Read more

என்னால் விஜயகாந்துடன் நடிக்க முடியாது.! சீன் போட்ட நடிகர்.. கடைசியில் யார் நடித்தது தெரியுமா.?

vijaykanth

Actor Karthik: நடிகர் கார்த்திக் பழம்பெரும் நடிகரான முத்துராமனின் மகனாக சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் தொடர்ந்து இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார். அந்த வகையில் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவருடைய முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் பெற்றது. இவர் சினிமாவிற்கு வளர ஆரம்பித்த காலகட்டத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த் இந்த மூன்று பேரும் தான் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கி வந்தார்கள். இவ்வாறு இவர்களுக்கு அடுத்ததாக லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக … Read more

நவரச நாயகன் கார்த்தியின் முதல் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட கௌதம் கார்த்திக்.! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்.

karthik

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகரித்தாலும் அவர்களுக்கு திறமை இருந்தால் மட்டுமே அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க முடியும் அந்த வகையில் பல நடிகர்கள் தங்களுடைய திறமையை வைத்து தற்பொழுது முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வருகிறார்கள். அப்படிதான் பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் என்ற அந்தஸ்துடன் வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக். இவர் சென்னையில் பிரபல கல்லூரியில் பிஏ படித்து வந்தார் பின்பு பாரதிராஜாவின் உதவியால்  நடிகராக கால் தடம் பதித்தார். கார்த்தி நடிப்பில் … Read more

நேருக்கு நேர் மோத இருக்கும் தனுஷ்-சிவகார்த்திகேயன்.! லிஸ்டில் இந்த பிரபலமும் இருக்கிறாரா.?

dhanush sivakarthikeyan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் மோதிக்கொண்டு இருக்கும் நிலையில் அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து வெற்றி திரைப்படம் தந்து வரும் நிலையில் தற்பொழுது இவர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் அயலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை குறித்து கடந்த 2016ஆம் ஆண்டு தகவல் வெளியானது. பிறகு ரவிக்குமார் இன்று நேற்று நாளை படத்தின் வெற்றினை தொடர்ந்து அயலான் … Read more

ரஜினிகாந்த்-தனுஷ் போர்க்களத்தில் கலம் இறங்கும் நடிகர் கார்த்தி.! எதிர்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள்..

karthik-rajini-dhanush

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜெய்லர் படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் அல்லது தீபாவளி பண்டிகை அன்று ரிலீஸ் செய்ய பட குழுவினர்கள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நேரத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் மற்றும் … Read more

பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் இணைந்த நடிகர் கார்த்திக்.! சென்னையில் இன்று நடந்த பூஜை..

karthik-1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கார்த்திக் தொடர்ந்து பெரிய பட்ஜெட் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது இவருடைய அடுத்த படத்தினை இயக்கும் இயக்குனர் குறித்த தகவலும், இன்று அந்த படத்திற்கான பூஜை நடைபெற்று இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்திக் சில காலங்களாக பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் சோலோவாக நடிக்கும் இவருடைய எந்த படமும் இதுவரையிலும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்பொழுது பொன்னியின் செல்வன் … Read more