கவுண்டமணி வேண்டுகொள்: மக்கள் எனக்காக இதை செய்யுங்கள்.! என் கண் முன்னாடி இது நடக்கிறது.?

goundamani

கொரோனா தொற்று நோய் சாதாரண நோய் அல்ல அது அடுத்த அடுத்த கட்டத்திற்கு முன்னேறி மக்களை பெருமளவில் தாக்கி கொண்டே …

Read more

ரஜினியை இந்த மாதிரி யாரும் பேசுனது இல்ல.. ஆனா இவர் பேசுனாரு.. கோபம் அடைந்த இயக்குனர்.! பின் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா.?

rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரை உலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். இவரது இடத்தை பிடிக்க பல …

Read more

நடக்க முடியவில்லை என்றாலும் கைத்தாங்கலாக விவேக் உடலை நேரில் சந்தித்து அஞ்சலி செலுத்திய கவுண்டமணி வைரலாகும் வீடியோ.!

goundamani

வெள்ளித்திரையில் தனது அயராத உழைப்பினால் மிகவும் கஷ்டப்பட்டு ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் தான் காமெடி நடிகர் விவேக் இவர் தனது …

Read more

காமெடியால் ரசிகர்களை சிதறடித்த கவுண்டமணியின் மகளை பார்த்துள்ளீர்களா.! லைக்ஸ் அள்ளும் புகைப்படம்

kavunda mani 2

80-90 காலகட்டத்தில் காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் நடிகர் கவுண்டமணி. இவரின் நடிப்பு திறமை மற்றும் உடல் …

Read more

சத்யராஜ் குடும்பத்துடன் கவுண்டமணி.!இதுவரை பலரும் பார்த்திராத புதிய புகைப்படம் இதோ.!

Kavunda mani

சத்யராஜ் கவுண்டமணி ஆகிய இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படங்கள் ரசிகர்களுக்கு தற்போது வரை மறக்க முடியாது ஏனென்றால் இவர்கள் இரண்டு …

Read more

காமெடியால் ரசிகர்களை மகிழ்வித்த நடிகர் கவுண்டமணியின் மனைவி யார் தெரியுமா.! பலரும் பார்த்திராத புகைப்படம்..

koundamani3

90, 80 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில்  முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் கவுண்டமணி. இவர் நடித்து வந்த …

Read more

கவுண்டமணி மனைவியை பார்த்துள்ளீர்களா.! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்.!

kavuntamani

தமிழ் திரையுலகில் மறக்கமுடியாத காமெடி நடிகர் என்றால் அது கவுண்டமணி தான் இவர் நடித்திருந்த எல்லா திரைப்படங்கலிலும் மக்களுக்கு ஏதாவது …

Read more

கவுண்டமணி இல்லாமல் செந்தில் காமெடி செய்ய முடியுமா.!

sinthil

வெள்ளித்திரையில் ரசிகர்களால் மறக்க முடியாத காமெடி நடிகர்கள் என்றால் அது கவுண்டமணி மற்றும் செந்தில் தான் இவர்கள் 2 பேரும் …

Read more

கவுண்டமணியுடன் கட்டிப்பிடித்து டூயட் பாட என்னால் முடியாது எனக்கூறிய பிரபல நடிகை.!! ஸ்கெட்ச் போட்டு ஆட வைத்த கவுண்டமணி என்ன ஒரு பக்கா பிளான்.

kovundamani

ஒரு காலகட்டத்தில் காமெடி நடிகனாக வலம் வந்தவர் கவுண்டமணி, அந்த காலகட்டத்தில் கவுண்டமணி,செந்தில் இல்லை என்றால் படங்களை பார்க்க விரும்ப …

Read more

கவுண்டமணியை பற்றி புட்டு புட்டு வைக்கும் நடிகர் பார்த்திபன்.! இது அல்லவா வாழ்க்கை.

parthipan and gowndamani 11

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் காமெடி சக்கரவர்த்தியாக வலம் வந்தவர் நடிகர் கவுண்டமணி.அப்போதைய காலகட்டத்திலேயே புது புது விதமான காமெடிகளை …

Read more

நகைச்சுவை மன்னன் கவுண்டமணியின் மனைவியை பார்த்துள்ளீர்களா.? பார்த்தால் அதிர்ந்து போவீர்கள்.

goundamani

தமிழ் சினிமா உலகில் காமெடி என்றால் நமக்கு முதலில் தோன்றும் பெயர் கவுண்டமணி. தனது சிறந்த காமெடியின் மூலம் பல கோடி ரசிகர்களை தக்க வைத்துள்ளவர் காமெடி நடிகரான கவுண்டமணி. சமீபகாலமாக காமெடியனாக நடிக்க விட்டாலும் அவ்வப்போது ஹீரோவாக தோன்றி வருகிறார்.இவரை  நிஜ வாழ்க்கையில் அவ்வளவு எளிதாக யாரும் பார்த்துவிட முடியாது அந்த அளவிற்கு கட்டுக்கோப்புடன் வாழ்ந்து வருகிறார் கவுண்டமணி.

இவர் 16 வயதினிலே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு காமெடியனாக அறிமுகமானார் ஆனால் இதற்கு முன்பாக அவர் நாடக மேடைகளில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன்பின் அவர் வெள்ளி திரையில் காணப்பட்டார். இவர் காமெடியன் ஆவதற்கு முன்பாக ஒரு சில படங்களில் கூட்டத்தில் ஒருவராக நடித்துள்ளார் அதிலும் குறிப்பாக ராமன் எத்தனை ராமனடி, அன்னக்கிளி ,சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் 16 வயதினிலே என்ற படத்தில் காமெடியானாக நடித்தார் இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் அடுத்தடுத்த பட வாய்ப்பினை பெற்றார் இவர் காமெடியனாக இதுவரையிலும் சுமார் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் காமெடியில் இவரது பாட்டனார் செந்திலுடன் இணைந்து 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கவுண்டமணி அவரது மனைவி சாந்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்பொழுது கவுண்டமணிக்கு சுமத்திரா மற்றும் செல்வி என்ற இரு மகள்கள் உள்ளனர். மேலும் கவுண்டமணி பற்றி தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.