சத்யராஜ் குடும்பத்துடன் கவுண்டமணி.!இதுவரை பலரும் பார்த்திராத புதிய புகைப்படம் இதோ.!

0

சத்யராஜ் கவுண்டமணி ஆகிய இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படங்கள் ரசிகர்களுக்கு தற்போது வரை மறக்க முடியாது ஏனென்றால் இவர்கள் இரண்டு பேருமே அவ்வளவு அருமையாக திரைப்படத்தில் நண்பர்களாக நடித்து அசத்திருப்பார்கள்.

கவுண்டமணி ஒரு திரைப்படத்தில் சத்யராஜை கலாய்த்தல் உடனே சத்யராஜூம் கவுண்டமணியை கலாய்த்து விடுவார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

மேலும் சத்யராஜ் மற்றும் கவுண்டமணி ஆகிய இருவரும் திரைப்படங்களில் மட்டும் நண்பர்களாக நடிக்காமல் இயல்பாகவே இருவரும் நண்பர்களாகத்தான் பழகி வருகிறார்கள்.அவர்களின் நட்புக்கு உதாரணமாக ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் கவுண்டமணியுடன் சத்யராஜின் குடும்பத்தினர் எடுத்துக்கொண்ட புகைப்படமாக இருக்கிறது.

இந்த புகைப்படத்தில் கவுண்டமணியுடன் சத்யராஜ் மனைவி மற்றும் மகள்,மகன் சிபிராஜ் ஆகியோர் இருக்கிறார்கள் மேலும் சிபிராஜ் மற்றும் சத்யராஜின் மகள் ஆகிய இருவரும் குழந்தைகளாக இருந்தபோது எடுத்த புகைப்படமாக இருக்கிறது.

மேலும் இந்த புகைப்படம் தற்போது சத்யராஜ் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் இவரது   ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

Kavunda mani
Kavunda mani