கவுண்டமணி மனைவியை பார்த்துள்ளீர்களா.! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்.!

தமிழ் திரையுலகில் மறக்கமுடியாத காமெடி நடிகர் என்றால் அது கவுண்டமணி தான் இவர் நடித்திருந்த எல்லா திரைப்படங்கலிலும் மக்களுக்கு ஏதாவது ஒரு கருத்தை கண்டிப்பாக கூறியிருப்பார் என்று பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.

இவர் நடித்திருந்த எல்லா திரைப்படங்கலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனமும் கிடைக்கும்.

இவர் தற்போது சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் இவர் நடித்த திரைப்படங்கள் நாள் முழுவதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இவரது திருமண வாழ்க்கையில் 1963 ஆம் ஆண்டு சாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் கவுண்டமணியை அதிக நிகழ்ச்சியில் பார்த்து இருக்கலாம் ஆனால் அவரது மனைவியை அதிகம் பார்த்திருக்க முடியாது. அந்த வகையில் இவர் திருமணம் ஆனா புகைப்படம் மற்றும் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து நிற்கும் பொழுது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படம் தற்போது கவுண்டமணி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

kavundamani
kavundamani
kavundamani
kavundamani

Leave a Comment