கமலுக்கு எதிராக வில்லன் நடிகரை தேர்வு செய்ய துடிக்கும் லோகேஷ் கனகராஜ்.!
அந்த காலத்தில் ரஜினிக்கு சமமாக பல திரைப்படங்களில் நடித்து தனக்கும் நிறைய ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கும் நடிகர்தான் கமல்ஹாசன் என்னதான் ரஜினியும் இவரும் திரைப்படங்களில் போட்டி போட்டு நடித்து வந்தாலும் உண்மையாகவே இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பது மக்களுக்கு தெரிந்து தான். மேலும் கமல் நடிப்பில் தற்போது ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது அந்த வகையில் பார்த்தால் கமல் மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் … Read more