அன்னையர் தின ஸ்பெஷலாக அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கமல்.! இப்பதான் கெடா மீசை.. அப்போ எப்படி இருக்கிறார் பாருங்கள்.

தமிழ் சினிமாவில் நடிகராக இருக்கும் கமலஹாசன் சமீப காலமாக அரசியல் பக்கம் சென்று பிரசவித்த இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் தோற்ற பிறகு காட்சியை மேலும் வலுபடுத்த உள்ளார்.

தற்போது மீண்டும் சினிமாவில் அடி எடுத்து வைத்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளார் அந்த வகையில் இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்கவுள்ளார் இதைத் தொடர்ந்து அடுத்த அடுத்த இயக்குனர்களை தற்போது செலக்ட் செய்து வருகிறார் கமல்.

இந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக அன்னையர் தினம் கோலாகலமாக பெரிய அளவில் கோலாகலமாக கொண்டாடப்பட விட்டாலும் சமூக வலைதள பக்கங்களில் தனது அம்மாவின் பாசத்தை பரிமாறிகொண்டு வருகின்றனர்.

பிரபலங்கள் நடிகர் நடிகைகள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் மக்கள் அனைவரும் தனது அம்மாவின் பெருமை மற்றும் அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு தற்போது தனது கருத்துக்களை கூறுகின்றனர் அந்த வகையில் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராகவும் அரசியல்வாதியுமான உலகநாயகன் கமலஹாசன் தனது அன்னையின் புகைப்படத்தை சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு பதிவையும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டது என் குழையும் மழையில் துவங்கிய இன்று என் நாவில் புழங்கும் தமிழைப் போலவே நீயும், என்னோடு எப்போதுமே நானாகிய நதிமூலமே தாயாகிய ஆதாரமே என்று குறிப்பிட்டு உள்ளார்.

உலகநாயகன் கமலஹாசன் டீனேஜ் வயதில் இருக்கும் போது அவரது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இந்த புகைப்படம் வைரலாகி வருவதோடு அன்னையர் தின வாழ்த்துக்களையும் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment