இணையத்தில் லீக் ஆன அஜித்,கமல்,விஜயின் புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா.?

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களின் புகைப்படங்கள் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வருகிறது.அதிலும் குறிப்பாக முக்கிய நடிகர்களின் புகைப்படங்கள் தான் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி விடுகிறது.

அந்த வகையில் தற்பொழுதும் பல சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது யார் அந்த பிரபலங்கள் என்று கேட்டால் வேறு யாருமில்லை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் கமல்,அஜித்,விஜய் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது எடுக்கபட்ட புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ஆம் அஜித் நடிப்பில் தற்போது வறுமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.அதேபோல் கமலின் நடிப்பிலும் இந்தியன் 2 மற்றும் விக்ரம் போன்ற பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது இந்த திரைப்படங்களை இவர் எப்பொழுது நடித்து முடித்துக் கொடுப்பார் என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளப் பக்கங்களில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

மேலும் விஜய் நடிப்பில் தளபதி 65வது திரைப்படம் விருவிருப்பாக ஜார்ஜியா நாட்டில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை எங்கு தொடங்கலாம் என விஜய் யோசித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இந்நிலையில் அஜித் விஜய் இயக்குனர் சங்கர் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருந்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

ajith and kamal
ajith and kamal

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படம் எப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரியவில்லை இருந்தாலும் இந்த புகைப்படம் இவரது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக இணையதளத்தில் வைரலாகி வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment