கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி.? அதுவும் இந்த திரைப்படத்திலா.

தமிழ் திரை உலகில் தனது திரைப்பயணத்தில் நிறைய ஹிட்டடித்த திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து தற்பொழுது பிரபலமான முன்னணி நடிகராக விளங்கி வருபவர் கமல்ஹாசன் இவர் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றியின் எச்சில் வரை சென்று விட்டார் ஆனாலும் இவர் தோற்றது வருத்தமாக இருக்கு என ரசிகர்கள் எடுத்துக் கொண்டார்கள்.

மேலும் கமல் ஒரு சில திரைப்படங்களை தற்போது கமிட்டாகி நடித்து வருகிறார் அதாவது தமிழில் மாநகரம்,கைதி,மாஸ்டர் போன்ற வெற்றித் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களிடையே பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ் இவரது இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் திரைப்படம் தான் விக்ரம்.

ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் தனது இசை அமைத்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் திரைப்படம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம் மேலும் படம் கூடிய சீக்கிரம் முடிந்து தீபாவளியை முன்னிட்டு வெளியிடவுள்ளதாக தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது.

கமல் நடிக்கும் இந்த திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு எதிரியாக நடித்திருப்பார் இந்நிலையில் இவர் மட்டும் கமல்ஹாசனுடன் இந்த திரைப்படத்தில் எதிரியாக நடித்து விட்டால் மக்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்குவார் என பல சினிமா பிரபலங்கள் கூறிவருகிறார்கள்.

kamal9
kamal9

அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என கேட்டு வருகிறார்கள் அதேபோல் இந்த தகவலை பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவருமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment