பலான படங்களேயே ஓவர்டேக் செய்து வெளியான தமிழ் திரைப்படங்கள் இதோ முழு லிஸ்ட்.! வீடியோவும் இருக்குங்க.!

தமிழ் சினிமாவில் என்னதான் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை இயக்கினாலும் ரசிகர்கள் கவர்ச்சியான படங்கள் தான் விரும்பி பார்த்து வருகிறார்கள்  அவ்வாறு இவர்கள் பார்க்கும் திரைப்படங்களும் நல்ல ஹிட் அடித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் கவர்ச்சியான படங்களுக்கு  அப்பொழுதே A சான்றிதழ் எந்தெந்த திரைப்படங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள் என்பதை நாம் இப்பொழுது பார்ப்போம்.

வேலு பிரபாகரன் காதல் கதை:இந்த திரைப்படம் காதல் ஒரு முறைதான் வளரும் என்பதை சின்ன வயதிலேயே ஏற்பட்ட அனுபவங்களை வைத்து திரைப்படமாக எடுத்தார்கள் அந்தத் திரைப்படம் வெளியான பொழுது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று அப்பொழுதே A சான்றிதழ் இந்தத் திரைப்படத்திற்காக கொடுத்துவிட்டார்கள்.

படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

சிந்து சமவெளி:இந்த திரைப்படத்தை இயக்குனர் சாமி இயக்கியிருந்தார் 2010ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும் அமலாபால் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகிய இருவரும் இணைந்து நடித்தார்கள் இந்த திரைப்படத்தில் மாமனருடன் உறவு கொள்ளும் மருமகளைப் பற்றி தான் முழு கதையும் இதற்கும் Aசான்றிதழ் கொடுத்து விட்டார்கள்.

amalapaul2
amalapaul2

படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

இருட்டு அறையில் முரட்டு குத்து:இந்த திரைப்படம் எப்படி ஒரு பேய் வந்து இளைஞனுடன் உறவு கொள்ள ஆசைப்படுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு முழு காமெடி கலந்த அடல்ட் திரைப்படமாக அமைந்தது இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது அரசியல் இடையே நல்ல வரவேற்பை பெற்ற இதற்கும் A சான்றிதழ் வழங்கப்பட்டது.

படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

மன்மத லீலை:கமல்ஹாசன் மற்றும் ஆலம் போன்ற பலரும் நடித்த திரைப்படம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்தது கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் இளம் பெண்கள் முதல் திருமணம் ஆண பெண்கள் வரை அவர்களை வசியப்படுத்தி உறவு கொள்வதை திருமணத்திற்குப் பிறகும் தொடர்பை தொடர்ந்து கொண்டிருந்த ஆணைப் பார்த்து அதிர்ச்சி அடையும் மனைவி போன்ற பல சம்பவங்கள் இந்த திரைப்படத்தில் இருந்தால் இதற்கும் அப்பொழுதே Aசான்றிதழ் கொடுத்து விட்டார்கள்.

வாலிபமே வா வா:ரசிகர்களின் சூட்டைக் கிளப்பும் கவர்ச்சி நாயகி கிரண் நடிப்பில் உருவான அடல் டிக் திரைப்படம் என்று கூட கூறலாம் சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்தா கிரணை ஒரு நாயகன் தனது மோகத்தை புரிந்து கொள்ளாமல் நண்பர்களாக பழகிய பின்பு அதில் எப்படி போனார்கள் என்பது தான் இந்த திரைப்படத்தின் மூலக்கதை ஆகும் ஆனால் இந்த திரைப்படத்தை அடல்ட் திரைப்படம் என்றே கூறுவார்கள்.

படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

valipame vava
valipame vava

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment