அஜித் படத்தில் நடித்து மார்க்கெட்டை இழந்த 5 நடிகைகள்.. வாழ்றதுக்காக எந்தவித ரிஸ்க்னாலும் எடுப்பேன் என சொன்ன நடிகை

Ajith

தமிழ் சினிமாவில் இன்று தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடிக் கொண்டிருக்கும் நடிகர் அஜித். இவருடன் நடிக்க பல நடிகைகள் …

Read more

மிக்ஜாம் புயலில் சிக்கித் தவித்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை.! உடனே நடவடிக்கை எடுத்த மீட்பு குழுவினர்..

ethirneechal serial

Michaung Cyclone: எதிர்நீச்சல் சீரியல் நடிகை மிக்ஜாம் புயலில் சிக்கியிருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது பத்திரமாக …

Read more

2023 – ல் ரசிகர்களை அதிகம் கவர்ந்த டாப் 10 சீரியல் நடிகைகள்..! உங்களுடைய ஃபேவரைட் யார்.?

Serial Actresses

வெள்ளித்திரை நடிகைகளுக்கு ஈடு இணையாக தற்போது சின்னத்திரை நடிகைகளும் சோசியல் மீடியாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கின்றனர்.. அந்த வகையில் …

Read more

கேரள ஸ்டைலில் புடவை அணிந்து ஓனம் பண்டிகையை கொண்டாடிய சின்னத்திரை பிரபலங்கள்.! சிவானி முதல் தர்ஷா வரை கியூட் புகைப்படங்கள்.

onam celebration

Tamil TV actress onam celebration : கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை மிகவும் கோலாகலமாக வருடா வருடம் கொண்டாடப்பட்டு …

Read more

என்ன ஈஸ்வரி இதெல்லாம்.? ஆதி குணசேகரனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்.? மாலத்தீவில் பிகினி உடையில் கிளாமர் வீடியோ வெளியிட்ட எதிர்நீச்சல் சீரியல் நடிகை..

kanika-1

சினிமாவைப் பொறுத்தவரை ஏராளமான நடிகைகள் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தொழில் தங்களுடைய கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது பிரபல நடிகை கனிகா வெளியிட்ட கிளாமர் வீடியோவை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் ஏராளமான கமாண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

அதாவது தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் ஹீரோயினாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கனிகா. இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து சேரனின் ஆட்டோகிராப், அஜித்துடன் வரலாறு போன்ற திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்று தந்தது.

இதனைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாள மொழி திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்த இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடைசியாக தமிழில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவ்வாறு கனிகா நடிப்பது மட்டுமில்லாமல் டப்பிங் பணியையும் மேற்கொண்டு வருகிறார் இந்நிலையில் நடிகை கனிகா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்த வருகிறார்.

பிற்போக்குத்தனமாகவும், ஆணாதிக்கத்தோடும் சிந்திக்கும் ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரத்திற்கு மனைவியாக ஈஸ்வரி என்ற கேரக்டரில் மூத்த மருமகளாக நடித்து வருகிறார். குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் மிகவும் அமைதியாகவும் அழுத்தமான பெண்ணாகவும் நடித்து வரும் நிலையில் இவருடைய கேரக்டருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

kanika
kanika

மேலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் கனிகா தற்போது தனது குடும்பத்துடன் மாலத்தீவு சென்றுள்ளார் அங்கு நீச்சல் உடையில் இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் என்ன ஈஸ்வரி இதெல்லாம் ஒருவேளை ஆதி குணசேகரன் மட்டும் பார்த்தால் என்ன ஆகும் தெரியுமா? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இவ்வாறு நடிகை கனிகாவின் நீச்சல் உடை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் இவர் சமீப காலங்களாக தொடர்ந்து ஏராளமான ஹாட் போட்டோ ஷூட் நடத்தி வருவது வழக்கமாக வைத்திருக்கிறார் நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

பிறந்த உடனே தன்னுடைய மகனுக்கு நேரம் குறித்த மருத்துவர்கள்.! கண்ணீருடன் நடிகை கனிகா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இதோ..

kanika

பொதுவாக சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் குறிப்பிட்ட காலம் வரை தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டு …

Read more

40 வயதிலும் டீனேஜ் பெண் போல் ஒர்க்கவுட் செய்யும் அஜித் பட நடிகை.! வைரலாகும் வீடியோ.

ajith

தமிழ் சினிமா திரையுலகில் அஜித் படத்தில் நாயகியாக நடித்த நடிகை 40 வயதிலும் வேற லெவலாக ஒர்க்கவுட் செய்து வருகிறார். தற்போது அந்த வீடியோவை வெளியிட்டு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா திரைவுலகில் ‘பைவ் ஸ்டார் ’என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை கனிகா, அதனை அடுத்து நடிகர் அஜித்தின் வரலாறு, சேரனின் ஆட்டோகிராப், உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் ஏராளமாக நடித்து வருகிறார். மலையாளத் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். நடிகை கனிகா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ என்ற தொடரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். நடிகை கனிகா புதிதாக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஜிம்மில் வொர்க் அவுட் செய்து வரும் புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் நடிகை கனிகா டீன் ஏஜ் பெண் மாதிரி இருக்கும் காட்சிகளை வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து நடிகை கனிகா ஒரு வீடியோவில் பட வாய்ப்பிற்காகவும் உடலை கட்டுக்கோப்பாக சிக்ஸ்பேக் வைத்துக் கொள்வதற்காகவும் நான் வொர்க் அவுட் செய்யவில்லை என்று கூறுகிறார். நான் சிறு பிள்ளையாக இருக்கும் போதிலிருந்தே ஒர்க்கவுட் செய்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

எனவே இதைத் தொடர்ந்து நான் பதினொரு வயதிலேயே எனது உடலை மிகவும் நேசித்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார். 11 வயதில் இருந்தே நடக்கிறதா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் கனிகா இன்ஸ்டாகிராமில் எனது உடலை பிட்டாக வைத்துக் கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும் அதற்கு எந்த அளவிற்கு சென்று ஒர்க் அவுட் செய்வேன் என்று கூறியிருக்கிறார். சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் நடிக்கும் நடிகை நடிகர்கள் இன்ஸ்டாவில் ஏதாவது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அவர்கள் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் ஆதரவைத் தந்து வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

19 வருடம் கழித்து மீண்டும் பிரசன்னாவுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை.!

prasana

கிட்டத்தட்ட 19 வருடங்கள் கழித்து ஒன்றாக நடிக்க இருக்கிறார்கள் பிரசன்னா மற்றும் கனிகா. பொதுவாக பல வருட இடைவெளிக்குப் பிறகு …

Read more

வயது அதிகமாக அதிகமாக கிளாமரில் புகுந்து விளையாடும் கனிகா – டாப் ஆங்கிள் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.

kanika

நடிகை கனிகா தமிழில் பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார். சினிமா ஆரம்பத்தில் இவர் …

Read more

கேரளத்து டிரஸ்ஸில் தனது அழகான மேனியை சைடு போஸில் காட்டும் கனிகா – புகைப்படத்தை பார்த்துவிட்டுஜொள்ளுவிடும் ரசிகர்கள்.

kanika

தமிழ் நடிகையான கனிகா முதலில் பைவ் ஸ்டார்  என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது பயணத்தை தொடர்ந்தார் அதன்பின் இவர் …

Read more

ஆண்ட்டி ஆன பிறகும் அல்டிமேட் ஸ்டார் போல் பைக்கில் அலப்பறை கொடுக்கும் அஜித் பட நடிகை..!

kanika-01

தமிழ் சினிமாவில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் முதன் முதலாக …

Read more

திடீரென நடிகை சினேகா வீட்டுக்கு விசிட் வந்த அஜித் பட நடிகை.! யார் அது தெரியுமா.? தீயாய் பரவும் புகைப்படம்.

sneha

சினிமா உலகில் தற்போது இருக்கின்ற நடிகைகள் பலரும் எடுத்த உடனேயே கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை வளைத்துப் போடுவது வழக்கம். ஆனால் …

Read more