திடீரென நடிகை சினேகா வீட்டுக்கு விசிட் வந்த அஜித் பட நடிகை.! யார் அது தெரியுமா.? தீயாய் பரவும் புகைப்படம்.

0

சினிமா உலகில் தற்போது இருக்கின்ற நடிகைகள் பலரும் எடுத்த உடனேயே கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை வளைத்துப் போடுவது வழக்கம். ஆனால் இதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டவர் நடிகை சினேகா. முதலில் வெற்றியை கொடுக்க கிராமத்து கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்ததன்காரணமாக மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தைப் பிடித்தார். அதன் பிறகும் கவர்ச்சியை காட்டாமல் படிப்படியாக முன்னேறி தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்த பிறகு கவர்ச்சியில் இறங்கி அடித்தார்.

அதன் காரணமாக இவருக்கு டாப் நடிகர்களான அஜித், விஜய், சூர்யா நடிகர்களின் படங்கள் கிடைத்தன இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் வயசு ஏற ஆரம்பித்தால் திருமண விஷயத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் தான் பிரபல நடிகரான பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இப்பவும் சினேகாவும், பிரசன்னாவும் சினிமா உலகில் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றி நடித்து வருகின்றனர். அந்த வகையில் சினேகா பட்டாஸ் படத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி மக்களுக்கு நல்ல விருந்து கொடுத்தார்.

மேலும் பல்வேறு படங்களில் நடிக்க ரெடியாக இருக்கிறார். இந்த நிலையில் நடிகை சினேகா, பிரசன்னா அவரின் குடும்பத்திற்கு பிரபல நடிகையான கனிகா வந்துள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. நடிகர் பிரசன்னாவும், நடிகை கனிகாவும் ஏற்கனவே ஒரு படத்தில் ஜோடி போட்டு நடித்துள்ளனர் அந்த படம் வேறு எதுவுமல்ல “பைவ் ஸ்டார்” என்பது குறிப்பிடத்தக்கது. கனிகா பிரசன்னா குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட கியூட்  புகைப்படம்.

prasanna family and kanika
prasanna family and kanika