அஜித்தை அசிங்க அசிங்கமாக பேசி அவமானப்படுத்திய தயாரிப்பாளர்.! அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கை கொடுத்து காப்பாற்றிய தல.!! இதுதான் சார் பெருந்தன்மை…
தென்னிந்திய சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்று அழைக்கப்படும் அஜித்குமார் தற்போது முன்னணி இடத்தில் இருக்கிறார். இவருக்கேன கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டணத்தை வைத்திருக்கும் அஜித் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக ஏ கே 62 திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் நடிகர் அஜித்தை … Read more