அஜித்த பார்த்தாலே லவ் பண்ணிடுவேன்னு பயமா இருக்கு நடிக்க மறுத்த பிரபல நடிகை.! ஆணழகன் என்றால் சும்மாவா..

ajith

Ajith-shalini: கோலிவுட்டில் பிரபல நட்சத்திர ஜோடிகளாக இருந்து வருபவர்கள் தான் அஜித்-ஷாலினி. இந்த தம்பதியினர்கள் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில் தற்போது வரையிலும் இவர்களுக்கென ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அப்படி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் அஜித் விரைவில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இதனை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் விரைவில் விடாமுயற்சியின் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலங்களாக அஜித் சுற்றுலா மேற்கொண்டு வருகிறார். … Read more

அஜித் பேட்டி அளிக்காததற்கு காரணம் இதுதான்.. உண்மையை உடைத்த பிரபலம்

ajith 3

Actor Ajith: நடிகர் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இதற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அஜித் எதற்காக பேட்டிகள் கொடுப்பதை நிறுத்தினார் என்ற உண்மையான தகவலை பிரபலம் ஒருவர் பகிர்ந்து உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் அஜித் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது விடா முயற்சியினால் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்று தற்பொழுது … Read more

மேடையில் அஜித்தை அவமானப்படுத்திய மீனாவின் அம்மா.! பெருந்தன்மையாக நடந்துக் கொண்ட தல.. இதுதான் கர்மா

meena

Ajith kumar; நடிகர் அஜித்தை மீனாவின் அம்மா மிகவும் மோசமாக அவமானப்படுத்தி இருக்கும் நிலையில் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக இதனை பார்த்த ரசிகர்கள் அஜித்தை அவமானப் படுத்துவதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது என கொந்தளித்து உள்ளனர். தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் அறிமுகமாகி பல அவமானங்களுக்கு மத்தியில் வளர்ந்து தற்பொழுது தவிர்க்க முடியாத ஸ்டாராக இருந்து வருபவர் தான் நடிகர் அஜித். இவருடைய நடிப்பில் வெளியாகும் அனைத்து … Read more

‘AK62’பட கதை இதுதான்.. விக்னேஷ் சிவன் குறித்து உண்மையை உடைத்த சந்தானம்

santhanam

Santhanam; விக்னேஷ் சிவன் அஜித் நடிப்பில் உருவாக இருந்த படம் குறித்து நடிகர் சந்தானம் அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் தான் நடிகர் சந்தானம். நகைச்சுவை நடிகராக இருந்து வந்த இவர் சமீப காலங்களாக முன்னணி நடிகராக திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் வின் டிவி எனும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டீ கடை பெஞ்ச் என்ற நிகழ்ச்சியின் மூலம் … Read more

அஜித் ரசிகர்களுக்கு கும்பிடு போட இருக்கும் விஜய் ரசிகர்கள்.! என்னா பேச்சி பேசினீங்க.. விஜய் கொடுத்த ஷாக்

ajith

Vijay; நடிகர் விஜய் தனது ரசிகர்களிடம் இதற்கு மேல் அஜித் ரசிகர்களிடம் அன்பாக பழகுங்கள் என கூறியிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது தற்பொழுது தமிழ் சினிமாவில் இரு முக்கிய நட்சத்திரமாக இருந்து வருபவர்கள் தான் விஜய் மற்றும் அஜித் இவர்களுக்கென பெரும் ரசிகர் பட்டாளம் இருந்து வரும் நிலையில் மாறி மாறி சண்டை போட்டுக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அப்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிப்பில் வாரிசு, அஜித் … Read more

முழு Chefaஆக மாறி சமையலில் கலக்கும் நடிகர் அஜித்.! ஸ்பெஷல் வீடியோ இதோ..

ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் திரைப்படங்களையும் தாண்டி கார், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் என  ஏராளமான விஷயங்களில் ஆர்வம் காமித்து வருவதால் தற்பொழுது உள்ள இளைஞர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார். எனவே சினிமாவையும் தாண்டி இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

இவ்வாறு சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் எத்தனை படங்களில் நடித்து வந்தாலும் தன்னுடைய குடும்பத்தின் மீது தனி அக்கறை உடையவர் அவர்களுக்காக நேரத்தை ஒதுக்கி குழந்தைகளுடன் நேரத்தை கழித்து வருகிறார். அந்த வகையில் சின்ன பிரேக் கிடைத்தாலும் தன்னுடைய மனைவி குழந்தைகளுடன் சுற்றுலா மேற்கொண்டு வருவதனை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அப்படி நடிகை ஷாலினியும் தனது கணவர் அஜித்துடன் சுற்றுலா மேற்கொள்ளும் பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியீட்டு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் அஜித்தின் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

இதனை அடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இதுவரையிலும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகாமல் இருக்கும் நிலையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அஜித் பிரியாணி சமைப்பார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அந்த வகையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபல உணவகத்திற்கு சென்ற அஜித் முழு செம்பாக மாறி சமைக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவ்வாறு இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக அஜித் ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

அஜித்துக்கு இருக்கிற தில்லு கமல் கிட்ட இல்ல.. மேடையில் பொளந்து கட்டிய பிரபல நடிகை. வைரலாகும் வீடியோ

ajith-and-kamal-

ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் வெற்றி கண்ட நடிகைகள் இப்பொழுது வாய்ப்பு இல்லாமல் கிடைக்கின்ற ஏதேனும் ஒரு வாய்ப்பை பயன்படுத்தி எங்கேயோ ஒரு மூலையில் வெற்றியை பெறுகின்றனர் அந்த வகையில் நடிகை வித்யா தமிழில் சங்கமம் என்னும் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதனை தொடர்ந்து திருநெல்வேலி, மகளிர்க்காக, உயிரிலே கலந்தது, கண்ணுக்கு கண்ணாக, என் புருஷன் குழந்தை மாதிரி என பல்வேறு படங்களில் நடித்து அசதினார். தமிழில் ஒரு பக்கம் வெற்றி கண்டு வர மறுபக்கம் மலையாளம் … Read more

அஜித்தின் “வலிமை” திரைப்படம் உலக அளவில் இதுவரை அள்ளிவுள்ள தொகை எவ்வளவு தெரியுமா.? 200 கோடியை தொட இன்னும் இவ்வளவுதான் தேவை.

valimai-

அஜித்தின் வலிமை திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி ஒருவழியாக கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி உலக அளவில் கோலாகலமாக வெளியாகியது. படம் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஆக்சன் சென்டிமெண்ட் திரில்லர் என அனைத்தும் இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி பொது மக்களையும் கொண்டாட வைத்துள்ளது. அதன்காரணமாக தற்போது வசூல் வேட்டையை தாறுமாறாக நடந்து வருகிறது. ஒரு  பக்கம் வலிமை படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்க மறுபக்கம் நடிகர் அஜித்குமார் இந்த ஆண்டே ஒரு சிறப்பான படத்தை கொடுக்க மீண்டும் ஹச். … Read more

அஜித்தின் வலிமை படத்தில் நடித்துள்ள பிரபல நடிகரின் மகன்.! லேட்டஸ்ட் தகவல் இதோ.!

valimai

தமிழில் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வேதாளம், விவேகம், விஸ்வாசம் நேர்கொண்டபார்வை போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவந்த நிலையில் தற்போது இரண்டரை வருடங்கள் கழித்து உருவாகியுள்ள இந்த வலிமை திரைப்படம். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த வலிமை திரைப்படம் ஹேட்ச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் அஜித்துடன் … Read more