அஜித்துக்கு இருக்கிற தில்லு கமல் கிட்ட இல்ல.. மேடையில் பொளந்து கட்டிய பிரபல நடிகை. வைரலாகும் வீடியோ

ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் வெற்றி கண்ட நடிகைகள் இப்பொழுது வாய்ப்பு இல்லாமல் கிடைக்கின்ற ஏதேனும் ஒரு வாய்ப்பை பயன்படுத்தி எங்கேயோ ஒரு மூலையில் வெற்றியை பெறுகின்றனர் அந்த வகையில் நடிகை வித்யா தமிழில் சங்கமம் என்னும் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து திருநெல்வேலி, மகளிர்க்காக, உயிரிலே கலந்தது, கண்ணுக்கு கண்ணாக, என் புருஷன் குழந்தை மாதிரி என பல்வேறு படங்களில் நடித்து அசதினார். தமிழில் ஒரு பக்கம் வெற்றி கண்டு வர மறுபக்கம் மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளிலும் இவர் தொடர்ந்து நடித்தார். இதனால் தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக விஸ்வரூபம் எடுத்தார்.

சினிமாவே வாழ்க்கை என ஓடிக்கொண்டிருந்த நடிகை விந்தியாவுக்கு ஒரு கட்டத்தில்  பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதால் அரசியல் கட்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் அந்த வகையில் அதிமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளராக இன்று விளங்குகிறார் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கமல் அஜித் குறித்து பேசி இருக்கிறார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்..

நீ ஒரு சுத்தமான வீரன்னா அம்மா  ஜெயலலிதா இருக்கும் போது பேசி இருக்கணும் அது எப்படி இப்ப சாத்தியம் என்று கேட்கலாம்.. ஏன் தல அஜித் குமார் பேசல. கருணாநிதி இருக்கும்போது கருணாநிதி  மேடையில உங்க கட்சிக்காரங்க சரியில்லன்னு கருணாநிதி முன்னாடியே புகார் சொல்லல அந்த தைரியத்தை பாராட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கைதட்டல அவங்க ஹீரோ..

அவங்க தைரியசாலி அவங்க வீரர்கள்.. கமல் எல்லாம் ஒரு வீரனா குடும்பத்தை நடத்த சொன்னா ஜாலியா நடத்துவாரு என மேடையில் கமலை கிழி கிழின்னு கிழித்தார் அந்த வீடியோவும் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு காட்டு தீ போல பரவி வருகிறது இதோ வித்யா பேச்சில் கமலை தாக்குதாக்குனு தாக்கிய அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.

https://twitter.com/Suresh_Ak13/status/1634152151810203648?s=20

Leave a Comment