சந்திரலேகா சீரியல் நடிகை திருமணம் செய்து கொள்ளப்போகும் நபர் சன் டிவி தொகுப்பாளரா.! வெளிவந்த சுவாரஸ்யமான தகவல்..
பிரபல சந்திரலேகா சீரியல் நடிகை ஸ்வேதா கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய வருங்கால கணவர் குறித்த தகவலை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது இவருக்கு திருமணம் முடிந்துள்ளது. எனவே ரசிகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். தமிழ் சின்னத்திரையில் முக்கியமான தொலைக்காட்சியான சன் டிவியில் தொடர்ந்து ஏராளமான வித்தியாசமான கதை உள்ள சீரியல்களை சன் டிவி தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் சன் டிவி சீரியலின் மூலம் பிரபலம் … Read more