சூப்பர் சிங்கர் நடுவர் ஸ்வேதா.! தனது கணவருடன் லேட்டஸ்ட்டாக எடுத்துக்கொண்ட கியூட் புகைப்படம்.

swetha
swetha

சினிமா உலகில் பணியாற்றும் பின்னணி பாடகர்கள்  பலரும் தற்பொழுது மீடியா உலகின் மூலம் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர்.

பல ஹிட் படங்களுக்கு பின்னணி பாடகராக பாடியுள்ள ஸ்வேதா தற்போது விஜய் டிவியின் மூலம் மீடியா வெளிச்சத்திற்கு அறிமுகமாகியுள்ளார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை விஜய் டிவி சீசன் சீசன் நடைபெற்று வருகிறது.

இதில் பல பின்னணி பாடகர்கள் நடுவராக பணியாற்றி மேலும் பல இளம் தலைமுறையினரை வளர்த்து விடவும் இவர்கள் உதவியாக இருக்கிறார்கள்.

ஸ்சுவேதா மோகனின் அம்மா ஒரு பிரபல பாடகி ஆவார் அவர் வேறு யாருமல்ல பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடலை பாடி பாடிய சுஜாதா என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியின் மூலம் மக்களின் ஆதரவைப் பெற்று தற்போது சிறப்பாக பயணித்து வருகிறார் இந்த நிலையில் இவர் தனது  கணவர் அஸ்வினுடன் லேட்டஸ்ட்டாக புகைப்படம் எடுத்துக்கொண்டார் அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில்  லைக்குகளை குவித்து வருகிறது.