பிரபல இயக்குனர் ஹரியின் தந்தை காலமானார்.! சோகத்தில் திரையுலகினர்
Director Hari : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனர் ஹரி. இவர் முதலில் சிம்ரன் பிரசாந்தை வைத்து “தமிழ்” என்னும் படத்தை எடுத்து அறிமுகமானார். ஆனால் அந்த படம் பெரிய வெற்றியை ருசிக்கவில்லை.. உடனே விக்ரம், திரிஷாவை வைத்து சாமி படத்தை எடுத்தார். ஆக்சன், எமோஷனல் கலந்த படமாக இருந்ததால் அப்பொழுது வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதன் பிறகு இயக்குனர் ஹரி மார்க்கெட் உயர்ந்தது மட்டுமில்லாமல் அடுத்தடுத்த டாப் ஹீரோக்களுக்கு கதை சொல்லி … Read more