ஜனநாயக கடமையை முடித்த திரைப்பிரபலங்கள்.!! யார் யார் ஓட்டு போட்டு உள்ளார்கள் தெரியுமா.!

vote33

இன்று நடைபெறும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு திரை பிரபலங்கள் கோடை வெயில் காரணமாகவும், கூட்டநெரிசல் காரணமாகவும் காலையிலேயே தங்களது ஓட்டினை …

Read more

மிகவும் எளிமையாக சைக்கிளில் சென்று வாக்களித்த விஜய்.!! ரசிகர்கள் மகிழ்ச்சி.வைரலாகும் வீடியோ.

vijay-vote

தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் தொடங்கியதை முன்னிட்டு காலை 6 மணியிலிருந்து பலத்த பாதுகாப்புடன் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தேர்தல் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது..

கோடை வெயிலின் காரணமாக திரைப்பிரபலங்கள் காலையிலேயே கூட்டம் கூடுவதற்கு முன்பே தங்களது வாக்கினை செலுத்தி விடலாம் என அவர்களுக்குரிய வாக்குச்சாவடிகளுக்கு சென்றுள்ளனர்.

அந்த வகையில் தல அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் வாக்குச்சாவடிக்கு வந்து லைனில் நின்று தனது ஓட்டினை செலுத்தி விட்டு சென்றுள்ளார். மேலும் அவர் மட்டுமல்லாமல் நடிகர் கார்த்தி சூர்யா, சிவகுமார் உதயநிதி ஸ்டாலின், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற பல பிரபலங்களும் காலையிலேயே தங்களது ஓட்டினை செலுத்தியுள்ளனர்.

இந்தநிலையில் தளபதி விஜய் தனது ஓட்டினை செலுத்துவதற்காக சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலிருந்து முக கவசம் அணிந்த படி சைக்கிளிலேயே வாக்குச்சாவடிக்கு சென்று உள்ளார்.

இவரைப் பார்த்த பல ரசிகர்கள் இவரின் சைக்கிள் பின்பே வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தபடியே தொடர்ந்து சென்றுள்ளனர். ஜனநாயக கடமையை செலுத்துவதற்காக சைக்கிளிலேயே விஜய் சென்றதைப் பார்த்து ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது இவர் வாக்களிக்க சைக்கிளில் சென்ற வீடியோ இணையதளத்தில் கசிந்தது வைரலாகி வருகிறது. இது வந்து வீடியோ.

https://twitter.com/Troll_Cinema/status/1379279800435531778?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1379279800435531778%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.filmibeat.com%2Fnews%2Factor-vijay-casting-his-vote-going-by-bi-cycle-081813.html

தளபதி 65 திரைப்படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர் யார் தெரியுமா அது.? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க.!

vijay

தனது நடிப்பு திறமையை அபூர்வமாக ரசிகர்களுக்கு வெளிகாட்டி தமிழகத்தில் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கும் நடிகர்தான் இளைய தளபதி …

Read more

கில்லி திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த நடிகையா இது!! ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் பாருங்கள்..

killi1

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  விஜய்க்கு ரசிகர் பட்டாளம் அதிகமாக …

Read more

தளபதி65 திரைபடத்தின் பூஜைக்கு தாறுமாறான தலைமுடியுடன் செம்ம கெத்தாக வளம் வந்த விஜய்.!

vijay

தளபதி விஜய் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் திரைப்படம் தான் தளபதி 65 இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் …

Read more

ஏற்கனவே ஹீரோ ஆனாலும் தளபதி65வது திரைப்படத்தில் மாசாக களமிறங்கும் பிக் பாஸ் பிரபலம்.!

vijay

அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்தான் இளைய தளபதி விஜய் இவரது  நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தை அடுத்து தற்போது இயக்குனர் …

Read more

முக்கிய நாட்டில் இருந்து சூட்டிங் ப்ளானை மாற்றும் தளபதி 65 படக்குழு.!அதுவும் எதற்காக தெரியுமா.?

vijay

தனது தந்தை இயக்கிய திரைப்படங்களில்அறிமுகமாகி பின் பிரபல இயக்குனர்களுடன் கைகோர்த்து தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வலம் வருபவர் …

Read more

தளபதி 65வது திரைப்படத்தில் இணைந்து ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த நடன இயக்குனர்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

vijay

தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் சுமார் …

Read more

படக்குழுவை விட பிரம்மாண்டமான மோஷன் போஸ்டரை வெளியிட்ட தளபதி ரசிகர்கள்.!

vijay

தமிழ் சினிமாவுலகில் தனது திரைப்பயணத்தில் ரசிகர்களுக்கு மிகவும் நல்ல நல்ல திரைப்படங்களை கொடுத்து வரும் நடிகர்களில் ஒரு முக்கியமான நடிகர் …

Read more

லேடி சுப்பர் ஸ்டார் கையால் விருதை வங்கிச்சென்ற தளபதி விஜய்.! இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்

nayanthara and vijay

தற்போது தமிழ் சினிமாவில் நடிகர்கள் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருபவர் நடிகை நயன்தாரா தான் அது …

Read more

என் படத்திற்கு ஒரு நடிகை பத்தாது அந்த இளம் நடிகையும் தான் வேண்டும்.!! அடம்பிடிக்கும் தளபதி 65 படக்குழு.

vijay

தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் 65வது படத்தில் …

Read more

பேட்ட பட காட்சியை காப்பியடித்த மாஸ்டர் படக்குழு ஆதாரத்துடன் புகைப்படத்தை வெளியிட்ட ரசிகர்கள்.!

vijay

தளபதி விஜய் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் …

Read more