பேட்ட பட காட்சியை காப்பியடித்த மாஸ்டர் படக்குழு ஆதாரத்துடன் புகைப்படத்தை வெளியிட்ட ரசிகர்கள்.!

தளபதி விஜய் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் மற்றும் வில்லனாக விஜய் சேதுபதி நடித்து மிரட்டி இருப்பார்கள்.

50 சதவீத இருக்கைகளுடன் வெளியான இந்த திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் 1000ம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மிகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

வசூல் ரீதியாக மாஸ்டர் திரைப்படம் சுமார் 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது பலருக்கும் தெரிந்ததுதான் இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தைப் பற்றி தினமும் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

அதேபோல் தற்போது ஒரு விஷயம் புகைப்படத்துடன் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.ஆம் இரண்டு திரைப்படங்களின் கதைகள் வேறு வேறாக இருந்தாலும் ஒரு சில காட்சிகள் இரண்டு திரைப்படத்திற்கும் ஒத்து போவதாக ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

அந்த வகையில் தற்பொழுது உதாரணமாக ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது ஆம் விஜய் சேதுபதியின் தோளில் ரஜினி கை போட்டு பேசும் பொழுது எடுத்த புகைப்படம்மும்,வாத்தி கம்மிங் காட்சி அமைப்பு,காலேஜ் கேங் உள்ளிட்ட  பல விஷயங்களை இந்த புகைப்படம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment