மாஸ், பஞ்ச் டயலாக் இல்லாததால் தனுஷ் படத்தை நிராகரித்த ரஜினி.. படம் வெளிவந்து ஹிட்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஓடிக் கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த “வாத்தி” திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலில் 100 கோடியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் “கேப்டன் மில்லர்” படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இவர் சினிமா உலகில் ஒரு நடிகனாக மட்டும் தன்னை வெளி காட்டிக் கொள்ளாமல் பாடகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் தன்னை வளர்த்துக் கொண்டு … Read more