ஜனவரி 26 இணையதளமே தெறிக்க போகுது.! லீக்கான தளபதி 67 அப்டேட்.. உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…
நடிகர் விஜய் அவர்கள் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்ட நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்கும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. கொடைக்கானலில் தொடங்க உள்ள காட்சிகளில் முதல் பத்து நாட்களில் விஜய் மற்றும் மிஸ்கின் இணைந்து நடிக்க இருப்பதாகவும் இவர்களுடைய காட்சி படமாக்கப்பட்ட பிறகு மற்ற நடிகர்களின் காட்சி படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது கொடைக்கானலில் மட்டும் 60 நாட்கள் தளபதி … Read more