Big budget 2024: 2024ல் ரிலீஸ் ஆகும் பிரம்மாண்டமான பான் இந்திய படங்கள்.. லிஸ்ட்டில் இடம்பிடித்த கமல், சூர்யா, சிம்பு ..

2024 Top pan indian movies

2024 Top pan indian movies: சமீப காலங்களாக டாப் நடிகர்களின் திரைப்படங்கள் 1000 கோடி தாண்டி வசூல் செய்து …

Read more

பல கோடி செலவு செய்து ஜெட் விமானம் வைத்திருக்கும் பிரபலங்கள்.. நயன்தாராவிற்கு முன்பே இத்தனை பிரபலங்களா.?

tamil cinema

Cinema News: சினிமாவைப் பொருத்தவரை தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வரும் பிரபலங்களுக்கு பல கோடி சம்பளம் தரப்படுகிறது. எந்த …

Read more

விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஹீரோவாக நடிக்க போவது இவரா?

Virat kohli: இந்திய பேட்டிங் ஜகான் விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட இருக்கும் நிலையில் அந்த படத்தில் …

Read more

15 கோடியில் எடுக்கப்பட்ட கேம் சேஞ்சர் பாட்டு.! மொத்தமும் இணையதளத்தில் லீக்.. சோணமுத்தா போச்சா..

game changer

Game Changer: ராம்சரண் ஹீரோவாக நடித்து வரும் கேம் சேஞ்சர் படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு பாடல் 15 கோடி பட்ஜெட்டில் …

Read more

ராம் சரண் மகளுக்கு அல்லு அர்ஜுன் என்ன கிஃப்ட் கொடுத்தார் தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியா..

ram charan

Actor Ram Charan: நடிகர் ராம்சரண் குழந்தைக்கு அல்லு அர்ஜூன் கிப்ட் கொடுத்திருக்கும் நிலையில் அது குறித்து தகவல் ஒன்று …

Read more

“கேம் சேஞ்சர்” படத்திற்காக ஷங்கர் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா.? போற போக்க பாத்தா ரஜினி, விஜய் லெவலுக்கு சம்பளம் வாங்குவார் போல..

game changer

தென்னிந்திய சினிமா உலகில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் படங்களை எடுப்பவர்கள் விரல் விட்டு என்னும் அளவிற்கு தான் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவர் …

Read more

நடிப்பதையும் தாண்டி பல தொழில்களை செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் ராம்சரண்.! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

ram-charan

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் சிரஞ்சீவி தற்பொழுது வரையிலும் பல திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாகவும் ஆக்டிவாகவும் …

Read more

இயக்குனர் சங்கர் மற்றும் ராம்சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் இதுதான்.! திர்லராக வெளியான மோஷன் போஸ்டர்..

sangar-1

ராம் சரணின் RC15 படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் மகிழ்ச்சியிலிருந்து வருகிறார்கள். தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் சங்கர் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் தமிழில் நடிகர் கமலஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை உருவாக்கி வரும் நிலையில் இந்த படம் இந்த வருடம் இறுதியில் வெளியாக இருக்கிறது.

மேலும் இதனை அடுத்து தற்பொழுது ஷங்கரின் புதிய படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சங்கர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ராம் சரணை வைத்து பெயரிடாத ஆர்சி 15 என அழைக்கப்படும் தெலுங்கு படத்தை தயாரிக்க இயக்குகிறார். அதே நேரத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தையும் இயக்கி ஒரே நேரத்தில் படப்பிடிப்புகளை முடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தினை லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் நிலையில் இந்த படத்தில் உலக நாயகன் கமலஹாசன் அவர்களுடன் இணைந்து சித்தார்த், காஜல் அகர்வால், ராகுல் பிரதீப் சிங், பாபி சிம்ஹா, ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர், அகிலந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

sangar 2
sangar 2

மேலும் இதனை அடுத்து இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு இந்தியன் 2 படப்பிடிப்பில் மிகவும் பிசியாக இருந்து வரும் சங்கர் தற்பொழுது ராம்சரனின் ஆர்சி 15 படத்தினை இயக்க உள்ளார்.

ram saran
ram saran

இந்த படத்தில் கீரா அத்வானி ஹீரோயினாக நடிக்க இவர்களைத் தொடர்ந்து ஜெயராம், சுனில், அஞ்சலி, எஸ்.ஜே சூர்யா ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர். இந்த படத்தினை தில்ராஜ் தயாரிக்கும் நிலையில் விரைவில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பூனே நகரில் நடைபெற்றது அடுத்த கட்ட படப்பிடிப்பு ராஜமுந்திரி அருகே உள்ள தோசகாயலபள்ளி கிராமத்தில் நடைபெற இருக்கிறது.

sangar
sangar

இந்நிலையில் நடிகர் ராம்சரனின் 38வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வரும் நிலை இதனை முன்னிட்டு RC15 படத்தின். டைட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது இந்த படத்திற்கு Game Changer என்ன பயிரிடப்பட்டுள்ளது செஸ் விளையாட்டின் கிங் கட்டை வடிவிலான தேர்தல் அரசியல் சம்பந்தப்பட்ட திகில் மோஷன் போஸ்டர் இதோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..

ராம் சரண் நடிக்கும் RC 15 படத்தின் டைட்டில் இதுதான்.! வெளியான சூப்பர் தகவல்…

rc-15

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ராம் சரண் இவர் தற்போது பல திரைப்படங்கள் நடித்து …

Read more

திருமணமாகி 11 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமான மனைவி.! ராம்சரணின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பை கேட்டு அதிர்ந்து போன ரசிகர்கள்..

ram-charan-1

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ராம்சரண் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி …

Read more

சட்டை 2 லட்சம், வாட்ச் 2 கோடி என இணையதளத்தை கலக்கும் வாரிசு நடிகர்.! அதிர்ச்சடைந்த ரசிகர்கள்..

ram-saran

சினிமாவிற்கு வாரிசு நடிகராக அறிமுகமாகி தற்பொழுது சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வரும் பிரபல நடிகர் சட்டை ரூபாய் 2 …

Read more

சூர்யாவுக்கு அடித்த புதிய ஜாக்பாட்..! பிரம்மாண்ட இயக்குனர் படத்தில் நடிக்க வாய்ப்பு..!

surya

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே பயணிக்க ஆசைப்படுவார்கள். ஏனென்றால் அப்பொழுதுதான் அவர்களது மார்க்கெட் …

Read more