துணிவு திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகை மஞ்சு வாரியர் பெற்ற சம்பளம்.!

manju-warrier

இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் துணிவு இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் …

Read more

துணிவு திரைப்படத்தில் அஜித் சார்கிட்ட இதை எதிர்பார்க்கலாம் எனக் கூறிய மஞ்சு வாரியர்.!

thunivu-1

துணிவு திரைப்படம் குறித்து நடிகை மஞ்சு வாரியார் சமீபத்தில் பிரபல சேனலுக்கு பேட்டி அளித்துள்ள நிலையில் அது குறித்த தகவல் …

Read more

நடிகை மஞ்சு வாரியாருக்கு “செல்ல பெயர்” வைத்த அஜித்..! இதுவும் நல்லா தான் இருக்கு..

ajith

நடிகர் அஜித்குமாருக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவருடன் தொடர்ந்து படம் பண்ணுவதை தனது வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் சரண், …

Read more

துணிவு திரைப்படத்தில் முக்கிய வேலையை முடித்தார் அஜித்..! வெளிவந்த மாஸான அப்டேட்..

thunivu-

நடிகர் அஜித்குமார் தொடர்ந்து ஆக்ஷன் திரைப்படங்களைக் கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் வலிமை படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து …

Read more

துணிவு படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்ட மஞ்சு வாரியர்..!

ajith

வித்தியாசமான படங்களை  கொடுத்து தொடர்ந்து ஓடிக்கொண்டு இருப்பவர் இயக்குனர் ஹச். வினோத். இவர் இதுவரை எடுத்த படங்கள் அனைத்துமே வெற்றி …

Read more

பிறந்தநாளை சிம்பிளாக கொண்டாடிய மஞ்சு வாரியர்..? அஜித்துடன் இருக்கும் புகைப்படம்.!

manju-warrier-

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக பலம் ஒருபவர் நடிகை மஞ்சு வாரியர் இவர் தமிழ் சினிமாவில் விரல் விட்டு இன்னும் …

Read more

நடிகர் அஜித் குமாருக்கு ரொம்ப ரொம்ப பிடித்த ஹாலிவுட் நடிகர் இவர்தான்.. புகைப்படம் இதோ.

ajith

தமிழ் சினிமா உலகில் அதிக ஆண் ரசிகர்கள் பட்டாளத்தை தக்க வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் அஜித். இவர் ரசிகர்களுக்காகவே படங்களில் …

Read more

நடிகர் அஜித் மற்றும் மஞ்சுவாரியர் போன்றவர்கள் இருக்கும் அஜித் 61 திரைப்படத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.!

ajith 61 movie

தமிழ் சினிமாவில் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் ஃபேவரட் ஹீரோ நடிகர் அஜித்குமார் பல ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் நட்சத்திர நாயகனாகவும் விளங்கி வருகிறார். நடிகர் அஜித்குமார் அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை திரைப்படம் பிளாக்பஸ்டர் திரைப்படமாக ஹிட்டாகி வந்தது. அதைத்தொடர்ந்து நடிகர் அஜீத் குமாரின் ரசிகர்கள் அடுத்த திரைப்படத்திற்கு ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்குனர் நடிப்பில் நடித்த வலிமை திரைப்படத்தில் ஆக்சன் திரில்லர் படமாக அதில் அஜித் போலீஸ் அதிகாரியாகவும் எடுத்து வெளிவந்த அஜித்தின் வலிமை திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வந்தார்கள். அதற்கு முன்னதாகவே நேர்கொண்ட பார்வை& வலிமை என அடுத்தடுத்து திரைப்படங்களில் இனைந்துள்ளாா் . அஜித் குமார் மேலும் H. வினோத் இயக்கத்தில் ஏகே 61 மூன்றாவது திரைப்படம் என்று குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது வெறும் அஜித் மற்றும் ஹெச்.வினோத் கூட்டணி மட்டுமல்ல போனி கபூர், நீரவ்ஷா, அஜித்குமார், ஹெச். வினோத் எல்லோரும் இணைந்த ஒரு கூட்டணியாகும். மேலும் ஏகே 61 திரைப்படத்திற்கான அஜித்குமாரின் புதிய லுக் பெரிய எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படத்திற்காக சூட்டிங் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டு வருகிறது. இந்தத் திரைப்படமும் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து ஏகே 61 திரைப்படம் ஹைதராபாத்தில் முழுவீச்சில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மலையாள திரைப்பட நடிகை மஞ்சு வாரியர் ஏகே 61 திரைப்படத்தில் இணைந்து அஜித்குமார் உடன் முதல் முறையாக கதாநாயகியாக நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து அஜித் குமாரின் ரசிகர்கள் ஏகே 61 திரைப்படத்திற்கு ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

எனவே ஏகே 61 திரைப்படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் பற்றிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விமான ஓடுதளத்தில் ஏகே 61 படக்குழுவினருடன் அஜித் குமார் மற்றும் மஞ்சு வாரியர் இருக்கும் புதிய வீடியோ ஒன்றை தற்போது வெளியாகியுள்ளன. அந்த வீடியோ இணையதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஏகே 61 பிளாக்பஸ்டர் திரைப்படம் என்று எதிர்பார்க்கிறார்கள்.

அஜித் 61 படத்தில் நடிக்கிறாரா மஞ்சு வாரியர்.? அவரே சொன்ன சூப்பர் தகவல்.

ajith-and-manju-warrier-

இயக்குனர் ஹச். வினோத் அஜித்துடன் மூன்றாவது முறையாக கைகோர்த்து  AK 61 திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் பூஜை அண்மையில் …

Read more

மலையாள நடிகையை தூண்டில் போட்டு பிடித்த AK 61 படக்குழு – அஜித்துக்கு செம்ம பொருத்தமான ஜோடி.?

ajith-

தமிழ் சினிமா உலகில் அஜித் அதிக தோல்வி படங்களை கொடுத்து இருந்தாலும் ரசிகர்களின் நாயகனாக வலம் வருகிறார் அஜித்குமார் ரசிகர்கள் …

Read more

பிரபுதேவாவை நான் பல வருடங்களாக காதலிகிறேன் தீடிரென குண்டை தூக்கிபோடும் – மலையாள நடிகை.!

prabhu-deva-

சினிமா உலகில் திறமை இருப்பவர்கள் அழகாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை அதை உலகிற்கு எடுத்துக் காட்டியவர் நடிகர் பிரபுதேவா …

Read more