வளர்த்த கடா மார்பில் பாயுது.! விக்ரம் மீது செம கோவத்தில் பாலா.!!!

bala

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் இன்று பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து வந்தாலும் ஒரு காலத்தில் ராசியில்லாத நடிகை என பல இயக்குநர் தயாரிப்பாளர் என ஓரம் கட்டினார்கள். அப்பொழுது விக்ரமை வைத்து சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து அனைவரின் நெற்றியில் அடித்தார் பாலா.  பாலா இயக்கத்தில் வெளியாகிய சேது படம் இல்லை என்றால் இன்று சினிமாவில் விக்ரமே கிடையாது.  அந்த அளவு சேது திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அந்த … Read more

சனம் மற்றும் நிஷாவை பங்கமாக கலாய்த்து அசிங்கப்படுத்திய விஜய் டிவி kpy பாலா.!! வைரலாகும் வீடியோ.

kpy bala2

விஜய் டிவியில் கடந்த 4 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். தற்போது தான் பிக்பாஸ் சீசன் 4 முடிந்த நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டம் நேற்று ஒளிபரப்பானது.

இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பிக்பாஸ் வெற்றியாளரான ஆரிக்கு விவசாயிகள் நெல் மணியை கொடுத்து ஆரியை பாராட்டிய விஷயம் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதுபோலவே சக போட்டியாளர்களையும் சில பிக்பாஸ் தீவிர ரசிகைகள் மற்றும் ரசிகர்கள் நேரில் சென்று வாழ்த்தியதையும் கண்டோம்.

இவ்வாறு மிகவும் சிறப்பாக போய்க்கொண்டிருந்த நிகழ்ச்சியில் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது பாலா என்று தான் கூற வேண்டும்.

பாலா நடிகை சனம் யாராவது சண்டை போட்டுக் கொண்டிருந்தால் கேமராவை மறைத்துக் கொண்டு நடுவில் இவர் பேச வந்து விடுவார் என்று கூறி நிஷாவின் பக்கம் யூட்டன் அடித்து நிஷாவையும் சேர்த்த அசிங்க படுத்தி விட்டார்.

அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் சக போட்டியாளர்களையும் ஒருவரை கூட விடாமல் அனைவரையும் வச்சு செய்துவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

பாலா ஒரு பைத்தியக்காரன் வீடியோ காட்சியை பார்த்து மிரண்டு போய் சினிமா பிரபலம் கூறிய கருத்து.!

bala

தமிழ் திரை உலகில் அபூர்வமாக இயக்கும் இயக்குனர்களில் ஒருவர் தான் அனைவராலும் சைக்கோ என அன்புடன் அழைக்கபடுபவர் இயக்குனர் பாலா. இவர் சினிமாவில் எந்த காட்சிகள் எடுக்கிறாரோ அந்த காட்சிகள் ரசிகர்கள் மனதில் பதிய வேண்டும் என்பதால் நடிகர்களை படாதபாடு படுத்துவார் என்றும் கூறலாம். இந்நிலையில் பாலாவை பற்றி ஒரு பிரபலம் பைத்தியக்காரன் என்று கூறியதால் பலருக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் பிரபலம் யார் யாருமில்லை இவரது படத்திற்கு அதிக திரைப்படங்களில் இசையமைப்பாளராக இருந்து … Read more

17 வருடங்களுக்குப் பிறகு பிரபல நடிகருடன் கைகோர்க்கும் பாலா.!! இந்த முறை வேற லெவல் தான்…

bala

director bala after 17 years joining with leading actor again: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாலா. இவர் இயக்கிய திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் ஏனென்றால் இவர் இயக்கும் திரைப்படம் ரியாலிட்டியாக காணப்படும். அதுமட்டுமில்லாமல் பாலா தனக்கென ஒரு ஸ்டைலை வைத்துக்கொண்டு அதன் வழியில் தான் படத்தை இயக்கி வருகிறார், அதனால் பாலாவின் திரைப்படத்தில் நடிப்பதற்கு பல நடிகர் மற்றும் நடிகைகள் தயங்குவார்கள், இந்த நிலையில் கடைசியாக பாலா … Read more

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பாலாவின் படைப்பு OTT-யில் ரிலீஸ்.!

bala

Director Bala : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம் இவரின் மகன்தான் துருவ் விக்ரம் இவர் சினிமாவில் ஆதித்யா வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் கால்தடம் பதித்தார், இவருக்கு முதல் திரைப்படமே நல்ல அறிமுகத்தை பெற்றுக்கொடுத்தது. ஆதித்யா வர்மா திரைப்படத்திற்கு முன்பு பாலா இயக்கத்தில் வர்மா என்ற பெயரில் தான் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் ரீமேக்கில் நடித்து வந்தார், ஆனால் இந்த திரைப்படம் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தோடு ஒத்துப் போகவில்லை என படக்குழு … Read more

பாலா சொன்ன ஒரு வார்த்தை கதறி அழுத தீனா.! வீடியோவை பார்த்து கண்கலங்கிய ரசிகர்கள்.

bala

vijay tv bala video: விஜய் டிவியில் தொடர்ந்து வித்தியாசமான பல காமெடி ஷோ களை நடத்தி வருகிறது. தற்போது மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவிதான்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும் பல நிகழ்ச்சிகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது முரட்டு சிங்கிள் என்ற நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஒளிபரப்பாக உள்ளது அந்நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

இந்நிகழ்ச்சியில் பல வெள்ளித்திரை பிரபலங்களும், சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளார்கள். அந்த வகையில் அதில் தனது காமெடி திறமையினால் பிரபலமடைந்த வெட்டுக்கிளி பாலா எமோஷனலாக அழுதுகொண்டே நான் பர்பாமன்ஸ் செய்யும் பொழுது என் மேல் சுட சுட இருக்கும் டீயை கூட ஊத்தி உள்ளார்கள் என்று மிகவும் வருத்தமாக தெரிவித்தார்.

இதனை பார்த்துக் கொண்டிருந்த தீனாவும் பாலா அழுததைப் பார்த்து தினமும் அழுது கொண்டே எங்களுக்கு பலர் கேவலமாக திட்டி மெசேஜ் அனுப்புவார்கள். ஆனால் ஒரு சிலர் நீங்கள் இருந்தால் தான் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் உங்கள் காமெடி மிகவும் சூப்பராக இருக்கிறது என்று கூறுவார்கள்.

அவர்களுக்காக மட்டும் தான் நாங்கள் இன்று வரையிலும் காமெடி நடிகராக இருந்து வருகிறோம் என்று கூறியிருப்பார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

முரட்டு இயக்குனர் என பெயர் எடுத்த பாலாவை அழவைத்த தமிழ் படம்.! அதுவும் ஒரு பெண் இயக்குனர் படம்.

bala

Direcor Bala crying in see in tamil Movie: நம் தமிழ் சினிமாவில் டிஃபரண்டான ஒரு இயக்குனர் என்றால் அது பாலா தான். இவரைப் பற்றி பல நடிகர், நடிகைகள் இவர் ஒரு டெரர் பீஸ் என்று கூறி உள்ளார்கள் என்றால் பாலா நடிப்பு சரியாக வரவில்லை என்றால் அடித்து சொல்லி தருவாராம். பொதுவாக இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் மக்கள் மத்தியில் வெகு நாட்கள் வரை நிலைத்து நிற்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். … Read more