ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பாலாவின் படைப்பு OTT-யில் ரிலீஸ்.!

0

Director Bala : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம் இவரின் மகன்தான் துருவ் விக்ரம் இவர் சினிமாவில் ஆதித்யா வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் கால்தடம் பதித்தார், இவருக்கு முதல் திரைப்படமே நல்ல அறிமுகத்தை பெற்றுக்கொடுத்தது.

ஆதித்யா வர்மா திரைப்படத்திற்கு முன்பு பாலா இயக்கத்தில் வர்மா என்ற பெயரில் தான் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் ரீமேக்கில் நடித்து வந்தார், ஆனால் இந்த திரைப்படம் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தோடு ஒத்துப் போகவில்லை என படக்குழு கிடப்பில் போட்டு விட்டது இது பாலாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

இந்த நிலையில் பாலா இயக்கத்தில் உருவான வர்மா திரைப்படத்தை வருகின்ற அக்டோபர் 6-ஆம் தேதி சிம்பிளி சௌத் என்ற OTT இணையதளத்தில் வெளியிட இருக்கிறார்கள். காலா திரைப்படம் என்றாலே ரசிகர்களிடம் தனி எதிர்பார்ப்பு இருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

ஆனால் பாலா இயக்கத்தில் உருவான வர மாதிரி படத்தை கிடப்பில் போட்டு அதற்கு என்ன காரணம் என இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்தது ஆனால் தற்பொழுது வர்மா திரைப்படம் OTT வெளியாக இருப்பதால் ஆதித்யா வர்மா நன்றாக இருக்கிறதா அல்லது பாலா இயக்கத்தில் வெளியாக இருக்கும் வருமா திரைப்படம் பெஸ்டா என காண்பதற்கே ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.