படும் ஒல்லியாக குட்டை பாவாடையில் நயன்தாரா.! இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்.

nayanthara-5--tamil360newz

தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை ரசிகர்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்து இருப்பவர் நடிகை நயன்தாரா, தன்னுடைய அசால்ட்டான நடிப்பால் …

Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு என்ன உணவு வழங்குகிறார்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

Coronavirus

corona : கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் வழங்கப்படும் உணவு குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது, அதில் அவர்கள் …

Read more

பள்ளிச் சிறுமிகள் முதல் நடிகரின் மகள் வரை விட்டுவைக்காத காசியின் லேப்டாப்பில் இருப்பது என்ன.? 7 நண்பர்களிடம் போலீஸ் அதிரடி விசாரணை

kasi kanyakumari-tamil360newz

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்தவர் காசி, இவருக்கு வயது 26, கல்லூரி முடித்த இவர் தனது தந்தையுடன் இறைச்சிக் …

Read more

யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட ” யா நபி” பாடல் வீடியோ !! யூடியூபில் வைரலாகிறது!!

Yuvan Shankar Raja “ya nabi” video song goes viral: யுவன் ஷங்கர் ராஜா இவர் இசைக் கலைஞரும் திரைப்பட இசையமைப்பாளருமான இளையராஜாவின் மூன்றாவது மகன் என்பது அனைவரும் அரிந்ததே.  யுவன் சங்கர் ராஜா அவர்களும் திரைப்பட இசை கலைஞர், பின்னணி பாடகர், ஆசிரியர் என பன்முக திறமை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தான் தமிழ்நாட்டில் முதன் முதலில் ரீமிக்ஸ் கலாச்சாரத்தை தொடங்கி பிரபலப் படுத்தியவர்.

இவர் ராம் திரைப்படத்திற்காக 2006இல் சைபர்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் விருதைப் பெற்ற ஒரே இந்திய இசையமைப்பாளர் ஆவார். இவரின் ரசிகர் பட்டாளம் இவருக்கு “யூத் ஐகான்” என்ற பட்டத்தை கொடுத்தனர். இவர் 1996ஆம் ஆண்டு தனது 16 வயதில் அரவிந்தன் என்ற திரைப்படத்திற்காக முதல் முதலில் இசை அமைக்கதொடங்கினார். ஆனால் அந்தப்ப்படம் அந்தளவுக்கு பிரபலமாகவில்லை.

மேலும் இவர் 2001 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். மேலும் இதனைத்தொடர்ந்து இவர் துள்ளுவதோ இளமை, நந்தா மௌனம் பேசியதே, காதல்கொண்டேன், புதுக்கோட்டையிலிருந்து சரவணன், பேரழகன், செவன் ஜி ரெயின்போ காலனி, மன்மதன், அறிந்தும் அறியாமலும் என பல நடுத்தர படங்களிலும் மாரி 2, கழுகு 2, என்ஜிகே, நேர்கொண்டபார்வை, சிந்துபாத், ஹீரோ போன்ற பல புது படங்களிலும் இசையமைத்து உள்ளார்.

தற்போது முஸ்லிம்களின் புனித பண்டிகையான ரமலான் பண்டிகை தொடங்கியுள்ளது. கரோனா வைரஸ் காரணமாக தற்போது இஸ்லாமியர்கள் வீட்டிலிருந்தபடியே நோன்பை கடைபிடித்து வருகின்றனர். எனவே ரமலான் பண்டிகைக்காக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள் “யா நபி” என்ற 4 நிமிட பாடலை வெளியிட்டுள்ளார்.

எனவே ஏ ஆர் ரகுமான் அவர்கள் இந்தப் பாடல் குறித்து கூறியதாவது. யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைத்து பாடிய “யா நபி” என்ற புகழ் மாலையை கேட்டு மகிழுங்கள் என்று கூறியுள்ளார். யுவன் சங்கர் ராஜா அவர்கள் ரமலான் பண்டிகையை ஒட்டி பாடிய இந்த பாடலுக்காக ரசிகர்கள் மற்றும் திரைதுறையினர் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது அந்த பாடல் யூடியூபில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

இதோ அந்த வீடியோ.

தனுஷின் இந்த படம் நல்லாவே இல்லை.! மேடையிலேயே அதிரடியாக கூறிய சிம்பு.! ஆனால்.?

simbu-dhanush-tamil360newz

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பிரபல நடிகர்கள் ஒரு மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை வைத்துள்ள நடிகர்களைப் பார்த்தால் ஒரு …

Read more

பிரபலங்களுக்கு அஜித் போட்ட அதிரடி கண்டிஷன்.! அப்போ வலிமை பர்ஸ்ட் லுக்.? சோகத்தில் ரசிகர்கள்.!

தல அஜித்தின் பிறந்தநாள் மே 1ஆம் தேதியை மிகவும் விமர்சையாக கொண்டாட இருக்கிறார்கள் ரசிகர்கள். தல அஜித்தின் பிறந்த நாளை …

Read more

வீட்டிலேயே கேரட் பீர் தயாரித்தவர் கைது.! கேரட் ஜூஸ், கேரட் அல்வா கேள்வி பட்டிருப்போம் இது என்ன புதுசா கேரட் பீர்.?

carrot

மதுபானம் கிடைக்காததாள் இளைஞர்களுக்கு ஊரடங்கு ஸ்பெஷல் கேரட் பீர் தயாரித்து விற்பனை செய்து வந்தவரை சென்னை போலீசார் கைது செய்து …

Read more

10 வயது சிறுவனால் தாயான 14 வயது சிறுமி தற்பொழுது அவர்களின் நிலை என்ன தெரியுமா.?

child

ரஷ்யாவில் 10 வயது சிறுவனால் கர்ப்பம் ஆனதாக கூறி பிரபலமான சிறுமியும் அந்த சிறுவனும் தங்களுக்கு என்ன குழந்தை பிறக்கும் …

Read more

கொரோனாவில் சிக்கிய காதல் ஜோடி.! அந்தக் காதலிக்கு மட்டும் 3 காதலன், அதேபோல் காதலனுக்கு இரண்டு காதலி.! தலை சுற்றி நிற்கும் போலிஸ்

delhi -lover-tamil360newz

டெல்லியில் உள்ள காதல் ஜோடிக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது, இந்த காதல் ஜோடி விவகாரத்தில் போலீசார் மிக தீவிர விசாரணை …

Read more

சின்ன மீனைப் போட்டு தான் இந்த சுறாவை பிடிக்க வேண்டும்.! அமேசானின் ராஜதந்திரம்.

amazon-tamil360newz

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் இந்தியாவில் 144 தடை விதிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது, இந்தத் …

Read more

காலங்காத்தாலேயே ராசி பலன் சொல்லும் இந்த தொகுப்பாளினி நினைவிருக்கிறதா.? புகைப்படத்தை பார்த்து மெர்சலான ரசிகர்கள்.

vj vishal-tamil360newz

ஒரு காலகட்டத்தில் காலையில் எழுந்தவுடன் ராசிபலன் கேட்கும் பழக்கம் பல ரசிகர்களிடையே இருந்து வந்தது, அதேபோல் பலரும் இந்த ராசிபலன் …

Read more